இலங்கை, எரிசக்தி, அதானி, மோடி: வெடிக்கும் ஓர் அரசியல் பிழைச் சர்ச்சை
இலங்கை அரசியலிலும் வெளியுறவிலும் அனுபவமில்லாத ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச செய்த பிழை ஒன்று இந்தியா-இலங்கை உறவைக் கெடுக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கிறது. இதனால் அரசியல் ரீதியாகவும் இருநாட்டுத் தூதர்மட்ட உறவிலும் ஒரு நெருக்கடியை அவர் ஏற்படுத்திவிட்டார். இந்தக் கூத்து ஜுன் 10 வெள்ளியன்று நடந்தது....