Devinder Sharma
விவசாயம்

நெல் வயல்களில் தூர் எரிப்பதைத் தடுக்க நிதி ஒதுக்கீடு செய்யலாமே!

விவசாயத்தில் முன்னணியில் இருக்கும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில்  அம்மாநில அரசுகள் அதிக விலையுள்ள விவசாயக் கருவிகளை விற்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விவசாயிங்களின் துயரங்களை அரசு உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது. நெல்...

Read More

விவசாயம்

இயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டும் ஆந்திரம்!

நமது மண்ணின் வளம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுவதால், நிலத்தடி நீரின் அளவு வேகமாகக் குறைந்து வருகிறது. வேதி இடுபொருட்களான பூச்சி மருந்துகள் சுற்றுச்சூழலை மாசடைய வைக்கிறது. இதனால் நமது உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது. இவை அனைத்துக்கும் அறிவியல் சாட்சியங்கள் உள்ளன. மண் தனது...

Read More

விவசாயம்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கருணைப் பார்வை, விவசாயத்துக்குக் கிடைக்கவில்லையே!

காந்தி ஜெயந்தியன்று, பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் டுவிட்டரில் இப்படி எழுதினார். “ஒருமுறை பெங்களூருவில் இருக்கும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு காந்தி வந்தபோது, பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திடச் சொன்னார்கள். அப்போது தொழில் என்ற இடத்தில் ‘விவசாயி’ என்று காந்தி எழுதினார். ஆனால்,...

Read More

விவசாயம்

கடன் தள்ளுபடி: விவசாயிகளுக்கு ஒரு நீதி? கார்பரேட் முதலாளிகளுக்கு இன்னொரு நீதியா?

கடந்த ஏப்ரல்  மாதம் பஞ்சாப் மாநிலம், பத்திண்டா மாவட்டம் நந்கார் கிராமத்தைச் சேர்ந்த கரம்ஜித் சிங் என்ற விவசாயி வங்கியில் வாங்கிய கடனுக்காகக் கொடுத்த 4.34 லட்சம் ரூபாய் காசோலை வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்த (பவுன்ஸ்) காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்...

Read More

விவசாயம்

உச்சநீதிமன்ற அதிகாரிகளின் துணிகளைத் துவைப்பதற்குக்கூட அலவன்ஸ்: விவசாயிகளுக்குத் துவைப்பதற்குத் துணி இருக்கிறதா?

உச்சநீதிமன்றத்தின் அலுவலர்களுக்கு, ‘துவைப்பதற்கு அலவன்ஸ்’ என வருடம் தோறும் 21,000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. அதேவேளையில் நம் நாட்டின் 17 மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் வருடாந்திர வருமானம் வெறும் 20,000 ரூபாய்தான். நமது விவசாயிகளுக்கு துவைப்பதற்கு துணிகள் இல்லையா? என்று என்னை யோசிக்க வைக்கிறது....

Read More

விவசாயம்

40 ஆண்டுகளாக விவசாயப் பொருள்களின் மாறாத விலை; மாறாத விவசாயிகளின் துயரம்

கடந்த 40 ஆண்டுகளாக தக்காளி விலையில் பெரிய மாற்றம் எதுவும்  இல்லை. 1978ஆம் ஆண்டில் தக்காளிக்குக் கிடைத்த விலைக்கும் 2018இல் கிடைக்கும் விலைக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், தக்காளியின் விலை பொதுவாக அதேநிலையில் உள்ளது. அதைவிட சற்று குறைவாக...

Read More

சிந்தனைக் களம்

நமது குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகள் பாதுகாப்புமிக்கவை தானா? உணவுப் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்

அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாலில், 68% கலப்படமானது என தெரிவித்தார். இதைக் கேட்டு தேசம் அதிர்ச்சியுறவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், நான் கடந்த 30 ஆண்டுகளாக பாலிலும், பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களிலும்...

Read More

விவசாயம்

எது அவசியம்: நெடுஞ்சாலையா? உணவு பாதுகாப்பா?

அடிக்கடி நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அரசின் கொள்கைகளை உருவாக்குபவர்கள் நீண்ட நெடுஞ்சாலை அமைப்பதைத் தாண்டிய சிந்திக்க முடியாதவர்களாக இருக்கிறார்களே, ஏன்? அதிகமான பணத்தை அரசு எங்கு முதலீடு செய்கிறது என்று பார்த்தால், சூப்பர் நெடுஞ்சாலைகளை அமைப்பதிலேயே அதிக பணத்தை செலவிடுகிறது என்பதை ஒவ்வொரு...

Read More

விவசாயம்

வேளாண் மானியக் குறைப்பு : இந்தியாவை கட்டாயப்படுத்தும் உலக வர்த்தக அமைப்பு

கண்ணாடி  வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியக் கூடாது என்றொரு பழமொழி உண்டு. உலக வர்த்தக மையம் இப்படியாகத்தான் செய்துகொண்டுள்ளது. விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் விஷயத்தில், முன்னெப்போதும் இல்லாததை விட, இந்தியா தற்போது அதிக அழுத்தத்துக்கு உட்பட்டு உள்ளது. அதாவது அரசு விவசாயத்துக்கு அளித்து வரும்...

Read More

விவசாயம்

களநிலவரம்: தண்ணீர் சேமிப்பில் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் மட்டுமல்ல பணக்காரர்களுக்கும் பொறுப்பு உள்ளது!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தண்ணீர் சிக்கல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டேன். தண்ணீர் சேமிப்பில் கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்புணர்வு  என்ன என்பது குறித்து ஒரு பெரிய நிறுவனத்தின் உயர் நிர்வாக அதிகாரியான, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் உரிமையாளர் விவரித்தார்....

Read More

விவசாயம்
குடியால் குடை சாய்ந்த கிராமங்கள்: கிராமங்களில் மதுக்கடைகளை மூட வேண்டிய நேரம் இது!

குடியால் குடை சாய்ந்த கிராமங்கள்: கிராமங்களில் மதுக்கடைகளை மூட வேண்டிய நேரம் இது!