விவசாயம்

விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் வெங்காய விலைச் சரிவு!

குஜராத் மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சங்கம்னார் கிராமத்தைச் சேர்ந்த ஷ்ரெயாஸ் என்கிற 21 வயதான இளம் விவசாயி 53.14 குவிண்டால் வெங்காயத்தை விற்றதற்கு பெற்ற பணம் 6 ரூபாய். அதைப் பார்த்தது மனம் வெதும்பிப் போன அவர் அப்பணத்தை அம்மாநில முதல்வர் தேவேந்திர...

விவசாயம்

அரசியலில் முக்கியத்துவம்: விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி எப்போது?

கடந்த  ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலில், கிராமப்புற மக்கள் காட்டிய கோபத்தின் வெளிப்பாடாக  ஆளும் பாஜக, சௌராஷ்டிரா பகுதியில் நூலிழையில் வெற்றி பெற்றது. அப்பகுதியில் கூர்மையாகிவரும் விவசாயிகளின் பிரச்சினையை எடுத்துக்காட்டுவதாக இது உள்ளது. கிராமப்புற மக்களின் உணர்வுகளை...

விவசாயம்

விவசாயிகளைக் காப்பாற்றும் நேரடி நிதி உதவி… முன்னோடியாக விளங்கும் ஆந்திரா

தெலங்கானா விவசாயிகளுக்கு தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் அறிவித்த,ரிதுபந்து திட்டம் தேர்தலில் நல்ல பலனைக்கொடுத்துள்ளது. விவசாயிகளுக்கு நேரடி வருமானமாக ஏக்கருக்கு ஒவ்வொரு ஆண்டும் 8 ஆயிரம் ரூபாய் வழங்குவதுதான் இத்திட்டம். இதன்காரணமாக சமீபத்தில் நடைபெற்ற...

விவசாயம்

பஞ்சாபிலும் விவசாயிகள் தற்கொலை ஏன்?: சிந்திக்க வேண்டிய நேரம் இது!

தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் மாபெரும் பேரணிக்கு அடுத்த நாள் நூற்றுக்கணக்கான இறந்து போன விவசாயிகளின் மனைவிகள் பஞ்சாபில் மான்சாவில் கூடினர். அங்கு நானும் அமர்ந்து அந்த விதவைகள் கூறிய நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவங்களைக் கேட்டறிந்தேன். பசுமைப்புரட்சியின் தாயகமான...

விவசாயம்

பருவமழை நன்றாக இருந்தாலும் விவசாயிகள் வறுமையில் வாடுவது ஏன்?

இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட மூன்று நாட்களுக்கு முன்னதாக ஆரம்பித்தது. பருவமழை உரிய நேரத்தில்  பெய்வது விவசாயத்துக்கு மட்டும் நல்ல செய்தியில்லை. பொருளாதாரத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும் இது மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்றே...

விவசாயம்

கடனில் பிறந்து கடனில் சாகும் விவசாயிகள்?: இதற்கு விடிவு என்ன?

பஞ்சாப் மாநிலத்தில் அவதார் சிங் விவசாயக் கடனை கட்டமுடியாததால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.  இப்போது அதே வழியை அவரது இரு மகன்களும் தேர்ந்தெடுத்து, உயிரை மாய்த்துக்கொண்டனர். அவரது மூத்த மகன் ரூப் சிங் (40 வயது), இளைய மகன் பசந்த் சிங் (32 வயது)...

விவசாயம்

குடியால் குடை சாய்ந்த கிராமங்கள்: கிராமங்களில் மதுக்கடைகளை மூட வேண்டிய நேரம் இது!

`சாராயத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் பீகாரில் பாலும் தேனும் ஓடுகிறது' என்கிற கடந்த ஜூன் மாத `டைம்ஸ் ஆப் இந்தியா' இதழில் வெளியான தலைப்புச் செய்தி என் பார்வையை ஈர்த்தது. சாராயத் தடைக்குப் பிறகு தேன் விற்பனை 380 சதவீதம் அதிகரிப்பு. மற்றொறு பாலாடைக்கட்டி  விற்பனை  200...

விவசாயம்

விவசாயத்துகான நிதி எங்கே?: அரசியல் கட்சிகளிடம் விவசாயிகள் கேட்க வேண்டிய கேள்வி!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டுமே விவசாயிகள் பொருளாதார திரையில் ஏதோ ஒரு மூலையில் கண்ணுக்குத் தெரிவார்கள். கட்சிகளின் கொள்கைகள், நிறம் என பாகுபாடு இல்லாமல் இதே அணுகுமுறை நடந்து வருவதை கடந்த 30 ஆண்டு காலமாக பார்த்து வருகிறேன்.  மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,...

விவசாயம்

மாற்றம் விவசாயிகள் கையில்: தேர்தலில் ஒன்று பட்டால் விவசாயிகளுக்கு உண்டு வாழ்வு

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் தனது எதிரே அமர்ந்திருந்த மகாராஷ்ட்ரத்தைச் சேர்ந்த விவசாயி சொன்னதைக் கேட்டதும், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சானால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அந்த விவசாயி ஆனந்த் குமார் 4 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தார். அவரிடம், ஓராண்டுக்கு...

விவசாயம்

கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத பால் உற்பத்தி விவசாயிகள்!

தண்ணீரின் விலையை விட பாலின் விலை குறைவு என்கிற செய்தி கவலை அளிக்கிறது. ஒரு லிட்டர் பசும் பாலுக்கு மகாராஷ்ட்ராவிலும் வட இந்தியாவிலும் பால் பண்ணை விவசாயிகளுக்கு பசும் பால் ஒரு லிட்டருக்கு 17லிருந்து19 ரூபாய்க்கு மேல் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்...

விவசாயம்

நெல் வயல்களில் தூர் எரிப்பதைத் தடுக்க நிதி ஒதுக்கீடு செய்யலாமே!

விவசாயத்தில் முன்னணியில் இருக்கும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில்  அம்மாநில அரசுகள் அதிக விலையுள்ள விவசாயக் கருவிகளை விற்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விவசாயிங்களின் துயரங்களை அரசு உணரவில்லை...

விவசாயம்

இயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டும் ஆந்திரம்!

நமது மண்ணின் வளம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுவதால், நிலத்தடி நீரின் அளவு வேகமாகக் குறைந்து வருகிறது. வேதி இடுபொருட்களான பூச்சி மருந்துகள் சுற்றுச்சூழலை மாசடைய வைக்கிறது. இதனால் நமது உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது. இவை அனைத்துக்கும் அறிவியல்...

விவசாயம்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கருணைப் பார்வை, விவசாயத்துக்குக் கிடைக்கவில்லையே!

காந்தி ஜெயந்தியன்று, பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் டுவிட்டரில் இப்படி எழுதினார். “ஒருமுறை பெங்களூருவில் இருக்கும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு காந்தி வந்தபோது, பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திடச் சொன்னார்கள். அப்போது தொழில் என்ற இடத்தில் ‘விவசாயி’ என்று...

விவசாயம்

கடன் தள்ளுபடி: விவசாயிகளுக்கு ஒரு நீதி? கார்பரேட் முதலாளிகளுக்கு இன்னொரு நீதியா?

கடந்த ஏப்ரல்  மாதம் பஞ்சாப் மாநிலம், பத்திண்டா மாவட்டம் நந்கார் கிராமத்தைச் சேர்ந்த கரம்ஜித் சிங் என்ற விவசாயி வங்கியில் வாங்கிய கடனுக்காகக் கொடுத்த 4.34 லட்சம் ரூபாய் காசோலை வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்த (பவுன்ஸ்) காரணத்தால் அவர் கைது...

விவசாயம்

உச்சநீதிமன்ற அதிகாரிகளின் துணிகளைத் துவைப்பதற்குக்கூட அலவன்ஸ்: விவசாயிகளுக்குத் துவைப்பதற்குத் துணி இருக்கிறதா?

உச்சநீதிமன்றத்தின் அலுவலர்களுக்கு, ‘துவைப்பதற்கு அலவன்ஸ்’ என வருடம் தோறும் 21,000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. அதேவேளையில் நம் நாட்டின் 17 மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் வருடாந்திர வருமானம் வெறும் 20,000 ரூபாய்தான். நமது விவசாயிகளுக்கு துவைப்பதற்கு துணிகள் இல்லையா?...

விவசாயம்

40 ஆண்டுகளாக விவசாயப் பொருள்களின் மாறாத விலை; மாறாத விவசாயிகளின் துயரம்

கடந்த 40 ஆண்டுகளாக தக்காளி விலையில் பெரிய மாற்றம் எதுவும்  இல்லை. 1978ஆம் ஆண்டில் தக்காளிக்குக் கிடைத்த விலைக்கும் 2018இல் கிடைக்கும் விலைக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், தக்காளியின் விலை பொதுவாக அதேநிலையில்...

சிந்தனைக் களம்

நமது குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகள் பாதுகாப்புமிக்கவை தானா? உணவுப் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்

அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாலில், 68% கலப்படமானது என தெரிவித்தார். இதைக் கேட்டு தேசம் அதிர்ச்சியுறவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், நான் கடந்த 30 ஆண்டுகளாக பாலிலும், பாலிலிருந்து...

விவசாயம்

எது அவசியம்: நெடுஞ்சாலையா? உணவு பாதுகாப்பா?

அடிக்கடி நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அரசின் கொள்கைகளை உருவாக்குபவர்கள் நீண்ட நெடுஞ்சாலை அமைப்பதைத் தாண்டிய சிந்திக்க முடியாதவர்களாக இருக்கிறார்களே, ஏன்? அதிகமான பணத்தை அரசு எங்கு முதலீடு செய்கிறது என்று பார்த்தால், சூப்பர் நெடுஞ்சாலைகளை அமைப்பதிலேயே அதிக பணத்தை...

விவசாயம்

வேளாண் மானியக் குறைப்பு : இந்தியாவை கட்டாயப்படுத்தும் உலக வர்த்தக அமைப்பு

கண்ணாடி  வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியக் கூடாது என்றொரு பழமொழி உண்டு. உலக வர்த்தக மையம் இப்படியாகத்தான் செய்துகொண்டுள்ளது. விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் விஷயத்தில், முன்னெப்போதும் இல்லாததை விட, இந்தியா தற்போது அதிக அழுத்தத்துக்கு உட்பட்டு உள்ளது. அதாவது அரசு...

விவசாயம்

களநிலவரம்: தண்ணீர் சேமிப்பில் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் மட்டுமல்ல பணக்காரர்களுக்கும் பொறுப்பு உள்ளது!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தண்ணீர் சிக்கல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டேன். தண்ணீர் சேமிப்பில் கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்புணர்வு  என்ன என்பது குறித்து ஒரு பெரிய நிறுவனத்தின் உயர் நிர்வாக அதிகாரியான, ஐந்து நட்சத்திர...

Pin It on Pinterest