கோடிக்கணக்கில் பணம் புரளும் துணைவேந்தர் நியமனம்: ஆளுநரின் அதிரடிப் பேச்சில் புதைந்து கிடக்கும் அரசியல்!

கோடிக்கணக்கில் பணம் புரளும் துணைவேந்தர் நியமனம்: ஆளுநரின் அதிரடிப் பேச்சில் புதைந்து கிடக்கும் அரசியல்!

துணைவேந்தர் நியமனத்துக்குக் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொது மேடையில் பகிரங்கமாகக் கூறியுளளதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகக் கருதப்படுகிறது. தமிழகப் பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்த செய்திகள் வெளியானபோதும், துணைவேந்தர்...
மாணிக்கவாசகர் பற்றிய புத்தகம் எழுப்பிய சர்ச்சை: சைவ சித்தாந்தத் துறை பேராசிரியருக்கு இந்துத்துவா அமைப்புகள் மிரட்டல்

மாணிக்கவாசகர் பற்றிய புத்தகம் எழுப்பிய சர்ச்சை: சைவ சித்தாந்தத் துறை பேராசிரியருக்கு இந்துத்துவா அமைப்புகள் மிரட்டல்

`மாதொருபாகன்’ என்ற நாவலை எழுதியதற்காக பெருமாள் முருகன், ஆண்டாள் பற்றிக் கூறியதற்காக வைரமுத்து…என்று மாற்றுக்  கருத்துகளைக்  கூறுபவர்களின் குரல்களை அடக்குவதற்கான முயற்சி தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, சைவ சித்தாந்தம் குறித்து பேசி...
அன்று குழந்தைத் தொழிலாளி; இன்று வழக்கறிஞர்: தடைகளைத் தாண்டி சாதித்த மாணவி

அன்று குழந்தைத் தொழிலாளி; இன்று வழக்கறிஞர்: தடைகளைத் தாண்டி சாதித்த மாணவி

விளிம்பு நிலைக் குடும்பத்தில் பிறந்து பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து படிக்க முடியாமல் தையல் வேலை செய்து கொண்டிருந்த தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த ப்ரியா , தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளியில் சேர்ந்து படித்து தற்போது...
66 ஆண்டுகளாக நடந்து வரும் செப்டம்பர் துணைத்தேர்வு ரத்து: 10, +2 மாணவர்களை பாதிக்கும்!

66 ஆண்டுகளாக நடந்து வரும் செப்டம்பர் துணைத்தேர்வு ரத்து: 10, +2 மாணவர்களை பாதிக்கும்!

தமிழகத்தில் வரும் (2019 2020) கல்வி ஆண்டு முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு நடைபெறும் துணைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் 1952ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் செப்டம்பர் தேர்வு...
அறிவாலயத்தில் வைக்க சிலை தயார்: அண்ணா சாலையில் கலைஞருக்கு மீண்டும் சிலை எப்போது?

அறிவாலயத்தில் வைக்க சிலை தயார்: அண்ணா சாலையில் கலைஞருக்கு மீண்டும் சிலை எப்போது?

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வைப்பதற்கு  புதிதாக கருணாநிதி சிலை தயாராகி வரும் சூழ்நிலையில், சென்னை அண்ணா சாலை ஜெனரல் பீட்டர்ஸ் ரோடு சந்திப்பில் ஏற்கெனவே இருந்த கருணாநிதி சிலை மீண்டும் எப்போது வைக்கப்படும் என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை. பெரியார்...
விவேகானந்தர் வந்து சென்ற சென்னபுரி அன்னதான சமாஜம்: 125 ஆண்டுகளுக்கு மேலாக சப்தமில்லாமல் கல்விச் சேவை .

விவேகானந்தர் வந்து சென்ற சென்னபுரி அன்னதான சமாஜம்: 125 ஆண்டுகளுக்கு மேலாக சப்தமில்லாமல் கல்விச் சேவை .

சமூகத்தால் கைவிடப்பட்ட ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு நூறாண்டு காலத்துக்கு மேலாக உணவு, உடை, உறைவிடம் அளித்து படிக்கவும் உதவி வருகிறது சென்னபுரி அன்னதான சமாஜம். சென்னைக்கு வந்த விவேகானந்தர், சமாஜத்துக்கு வந்து உரை நிகழ்த்தி, மாணவர்களுடன் சேர்ந்து மதிய உணவு அருந்தி...
சர்வதேச விருது பெற்ற கோவை இளைஞர், திரைப்படம் தயாரிக்க நெதர்லாந்து ரூ.40 லட்சம் நிதியுதவி

சர்வதேச விருது பெற்ற கோவை இளைஞர், திரைப்படம் தயாரிக்க நெதர்லாந்து ரூ.40 லட்சம் நிதியுதவி

சிறந்த திரைப்பட ஸ்கிரிப்டுக்காக சர்வதேச விருது பெற்ற கோவை இளைஞர் அருண் கார்த்திக் (26) இயக்கும் தமிழ்த் திரைப்படத்துக்கு நெதர்லாந்து ரூ.40 லட்சம் (50 ஆயிரம் ஈரோ) நிதியுதவி அளித்துள்ளது. இந்தோ – டச்சு கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படும் முதல் திரைப்படம் இது....
கல்லூரி அட்மிஷனுக்கு பிளஸ் டூ மதிப்பெண்கள் போதும்: ஒராண்டில் தமிழக அரசின் தடாலடி மாற்றம் ஏன்?

கல்லூரி அட்மிஷனுக்கு பிளஸ் டூ மதிப்பெண்கள் போதும்: ஒராண்டில் தமிழக அரசின் தடாலடி மாற்றம் ஏன்?

தமிழ்நாட்டில் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு பிளஸ் டூ மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்று தமிழக அரசு புதிதாக ஆணை பிறப்பித்துள்ளது. “கடந்த மார்ச் மாதம் பிளஸ் ஒன் பொது தேர்வு முதன் முறையாக நடத்தப்பட்டதால், புதிய தேர்வு முறைகள் பற்றிய போதிய...
30 சதவீத இடங்கள் காலி: காற்றாடும் பல் மருத்துவக் கல்லூரிகள்!

30 சதவீத இடங்கள் காலி: காற்றாடும் பல் மருத்துவக் கல்லூரிகள்!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பைப் போலவே, பல் மருத்துவப் படிப்புகளிலும் சேருவதற்கு மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. இந்த ஆண்டு கவுன்சலிங் முடிவில் பிடிஎஸ் படிப்பில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 30 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. பொதுவாகவே, எம்பிபிஎஸ், பிடிஎஸ்...

Pin It on Pinterest