தமிழ் வழியில் பொறியியல்: தங்கப் பதக்கம் பெற்ற மாணவி
பழமை வாய்ந்த கிண்டி பொறியியல் கல்லூரியில் தமிழ் வழியில் சிவில் பட்டப் படிப்பில் சேர்ந்து படித்து, 92.3 சதவீத மதிப்பெண்கள் பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார் க.பா. அகிலா. திண்டிவனம் ரோசனை தாய்த் தமிழ் பள்ளியில் தமிழ் வழியில் படித்த அகிலா, அரசு மகளிர்...