கோலிவுட்டில் இருந்து கோட்டையை குறிவைக்கும் நடிகர் விஜய்
தற்போதைய தமிழ் சினிமாவில் வசூலிலும் ரசிகர்களின் எண்ணிக்கையிலும் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஒருவரான விஜய் தனது ரசிகர்களை 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் களம் இறக்கியிருப்பது அனைத்து கட்சிகளையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. ட்ரெய்லர் வரும் முன்னே; சினிமா வரும்...