விவசாயம்

வயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்!

அன்புள்ள விவசாயிகளே! கடந்த இரண்டு வாரங்களாக  பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்பது குறித்து எழுதியதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. பலர், வீட்டு உபயோகத்துக்கே தண்ணீர் இல்லாதபோது நாட்டு மாடுகளை எப்படி பராமரிப்பது என கேள்வி எழுப்பியிருந்தனர். சிலர், கிராமங்களில்...

விவசாயம்

மொபைல் போனை பயன்படுத்தும் விவசாயிகளால் நாட்டு மாடுகளை வளர்க்க இயலாதா?

அன்புள்ள விவசாயிகளே! கடந்தவார பத்தியில் காங்கேயம் மாடுகள் குறித்து எழுதியிருந்ததை வாசித்த பலர் காங்கேயம் மாடுகள் மட்டும் தான் இயற்கை வேளாண்மைக்குக்கு ஏற்றதா? அப்படியானால் மற்ற நாட்டு மாடுகள் பயனற்றவையா என்பது போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தனர். இவர்கள் அனைவரின்...

விவசாயம்

இயற்கை விவசாயத்துக்கு ஊக்கம் அளிக்கும் பாரம்பரிய நாட்டு மாடு வளர்ப்பு

அன்புள்ள விவசாயிகளே! கடந்த வாரம் ஈரோடு  காங்கேயம் ‘பசு சோப்பு’ குறித்து எழுதியிருந்தேன். அது பல விவசாயிகதுளுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அதில் பலர் காங்கேயம் பசுவின் கோமியம் மற்றும் சாணம்  மட்டும் தான் சோப் தயாரிப்பில்  பயன்படுத்த ஏதேனும்...

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! இயற்கை சோப் தயாரித்து சம்பாதிக்கும் ஈரோடு விவசாயி!

அன்புள்ள விவசாயிகளே! வேளாண்மையின் நோக்கம் நம் அனைவருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே. அதேவேளையில் நாட்டுக்கு உணவு வழங்க வேண்டும் என்கிற தார்மீகக் கடமையும் உண்டு. ஆனால், இன்று விவசாயம்  பல்வேறு காரணங்களால் வருவாய் இல்லாத தொழிலாக உள்ளது. அவற்றின் பல்வேறு...

விவசாயம்

என்றும் விதையாக உயிர்க்கும் நெல் ஜெயராமன்

அன்புள்ள விவசாயிகளே! இந்த பத்தியை எழுதும் சமயத்தில் என் நினைவு முழுக்க,  புற்றுநோயுடன்  போராடி சென்னையில் மருத்துவமனையில் உயிர்நீத்த நெல் ஜெயராமன் நினைவே மேலோங்கியுள்ளது. அவருடைய பங்களிப்பு குறித்து எங்கு ஆரம்பித்து எதிலிருந்து எழுதுவது என்று புரியவில்லை. அவர்...

விவசாயம்

விவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா?

அன்புள்ள விவசாயிகளே! இந்த பத்தியை நான் எழுதிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஆதாரவிலையை அமல்படுத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள்  தில்லியை நோக்கி பேரணி சென்றுகொண்டிருக்கின்றனர். எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு...

விவசாயம்

கஜா புயலால் கலைந்து போன கனவு: விவசாயிகளின் இழப்புக்கு பொறுப்பு ஏற்பது யார்?

அன்புள்ள விவசாயிகளே! நான் இந்த பத்தியை எழுதும் நேரத்தில் ஊருக்கெல்லாம் உணவு அளித்து வ்ரும் நம் டெல்டா மாவட்ட விவசாயிகள் கஜா புயல் பாதிப்பினால் தீரா துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். பல நூறு மக்கள் வீடுகளை இழந்து, வீடுகள் சிதைந்து, அவர்கள் பல ஆண்டுகளாக வளர்த்த...

விவசாயம்

இயற்கை வேளாண் பொருள் விற்பனை: கொடிகட்டிப் பறக்கும் படித்த இளைய தலைமுறை!

அன்புள்ள விவசாயிகளே! வருமானம் கொடுக்காத, படிக்காத, வேட்டி கட்டிய, வயதானவர்களின் தொழில் என்று விவசாயத்தைப் பற்றி பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உங்களது எண்ணத்தை மாற்றிக் கொளள வேண்டிய நேரம் இது. படித்த, இளம் வயதினர் முழுநேரம் பார்க்கும் தொழிலாக விவசாயம்...

விவசாயம்

விஞ்ஞானிகளாகும் இயற்கை விவசாயிகள்: ஈரோடு விவசாயியின் வேளாண் கருவி கண்டுபிடிப்பு!

அன்புள்ள விவசாயிகளே! விவசாயம் என்பது உணவை உற்பத்தி செய்யும் கலை; ஒரு முழு நேரத் தொழில் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் அனைத்து விவசாயிகளும் விவசாயிகள் மட்டுமல்ல. நம் நாட்டின் பல கிராமங்களில் உள்ள விவசாயிகள் விஞ்ஞானிகளாகவும் கண்டுபிடிப்பாளர்களாகவும் மாறி...

விவசாயம்

வாய்ப்புக் கிடைத்தால் விவசாயத்தைக் கைவிடுவதற்குத் தயாராகும் விவசாயிகள்!

அன்புள்ள விவசாயிகளே! விவசாயத்தில் எல்லாம் நன்றாக நடந்தால் நாம் நல்ல அறுவடையை எதிர்பார்க்கலாம். ஆனால் அது நமக்கு ஒளிமயமான வாழ்வைக் கொடுக்கிறதா? அறுவடை செய்யப்பட்ட பயிர் பணமாக மாறுகிறதா? இதுவரைக்கும் ஒரு உறுதியான பதிலை யாராலும் நம்மிடம் சொல்ல முடியவில்லை. டெல்டா...

விவசாயம்

சிறு, குறு விவசாயிகளின் வெற்றிக்கு உதவும் ஒருங்கிணைந்த விவசாயச் செயல்பாடுகள்!

அன்புள்ள விவசாயிகளே! உங்களது விவசாயத்தின் முக்கிய நோக்கம் என்ன? பணம் சம்பாதிக்கத்தான் என்றுதான் பெரும்பாலோனோர் கூறுவீர்கள். இதுதான் உண்மை. விவசாயம் வெறும் சேவை மட்டுமல்ல. விவசாயம் என்பது  சேவை அல்ல இது ஒரு தொழில். இங்கு எதுவும் இலவசமாகக் கிடைக்காது....

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! இந்திய விவசாயக் கொள்கைகள் எப்போது புதிதாக உருவாக்கப்படும்?

அன்புள்ள விவசாயிகளே! நமது நாட்டில் காய்கறி மற்றும் பழங்களின் தினசரி விற்பனை ரூ.290 கோடி (59 மில்லியன் டாலர்). அதில் தினசரி வீணாகும் காய்கறி மற்றும் பழங்களின் மதிப்பு ரூ. 100 - 140 கோடி (27 மில்லியன் டாலர்). இது மிகப் பெரிய தொகை. அதாவது ஒரு சில இந்திய தொழில்...

விவசாயம்

மண்புழு வளர்ப்புக்கும் மாற்று வழிமுறை இருக்கிறது….தெரிந்துகொள்வோமா?

காய்கறிகளும் பழங்களும் தோட்டத்திலிருந்து வந்த காலம் மலையேறிவிட்டது. இன்று மாவட்டங்கள் தோறும் மாடித்தோட்டம் அமைப்பது பெரிய அளவில்நடைமுறைக்கு வந்துகொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான மாடித் தோட்டங்கள் தனி வீடுகளில் மட்டுமில்லாது அடுக்குமாடி குடியிருப்புகளிலும் உருவாகி...

விவசாயம்

இயற்கை வேளாண் பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய ஆதரவு கிடைக்குமா?

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் விவசாயிகளுக்கு, அவர்கள் விளைவித்த பொருட்களுக்கு நல்ல சந்தை (விற்பனை) விலை கிடைக்க சரியான நடவடிக்கைகள் இல்லை. இயற்கை வேளாண் பொருட்களுக்கு சந்தை விலையை நிர்ணயம் செய்ய அரசு முடிவு செய்தால் அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் பல முன்னணி இயற்கை...

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! மும்பை டப்பாவாலாக்களின் தொழில்நுட்பத்தை விவசாயிகளும் பின்பற்றலாமே?

அன்புள்ள விவசாயிகளே! எனது பத்தியைப் பார்த்து கடந்த வாரம் விவசாயிகள் பலர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்கள். நான் அடிப்படையில் ஒரு விவசாயியாக இருப்பதை சுட்டிக்காட்டினீர்கள். நானும் அதை உணர்ந்தே இருக்கிறேன். நானும் இதை பல கூட்டங்களிலும்  பத்தியிலும்...

விவசாயம்

கத்திரிக்காய் தெரு: இயற்கை விவசாயத்தால் பெயர் மாறிய ஊரின் கதை

பிரபலமான மனிதர்களின் பெயர்களைச் சாலைகளுக்கு சூட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வெமூர் வட்டத்தில் ஒரு சாலைக்கு காய்கறியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரியுமா? ஆமாம், காய்கறியின் பெயரில்தான் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையும் அந்த...

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே!மலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே?

அன்புள்ள விவசாயிகளே! வணக்கம். கடந்த மாதம் நமது பிரதமர் ஒடிஸாவில் ஒரு உரத் தொழிற்சாலையை தொடங்கி வைத்தார். இந்த செய்தி வழக்கம் போல் ஊடகங்களில் சொல்லப்பட்டது. இது மற்றவர்களுக்கு வெறும் செய்தி. ஆனால் விவசாயிகளான நமக்கு சில கேள்விகளை இது எழுப்புகிறது. ஓர்  உரத்...

விவசாயம்

பஞ்சகாவ்யா: பயிர்களை வளமாக்கும் அமுதம்!

அன்புள்ள விவசாயிகளே! விவசாயிகளே சொந்தமாக இடுபொருட்கள் தயாரிப்பது குறித்து கடந்த வார பத்தியில் எழுதியதற்கு நிறைய இமெயில்களும் தொலைபேசி அழைப்புகளும் வந்திருந்தன. அதில் 70 சதவீதம் பேர் இயற்கை வேளாண்மையில் நுழைய இதுதான் சரியான நேரம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்....

விவசாயம்

பூச்சிக் கொல்லிகளை விவசாயிகளே தயாரித்தால் கடன் நெருங்காது!

பயிர்களைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துவதான் விவசாயத்திலுள்ள முக்கிய பிரச்சனை. விவசாயிகளுக்கு இரண்டு வாய்ப்புகள் தான் இருக்கின்றன. ஒன்று, கடைகளில் இருந்து பூச்சி கொல்லி மருந்துகளை வாங்கித் தெளிப்பது. இரண்டு, தானாக மருந்துகளைத் தயாரித்துப் பயன்படுத்துவது. முதல்...

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! வேதி இடு பொருள்களை பயன்படுத்தும் வரை லாபம் கிடைக்காது!

அன்புள்ள விவசாயிகளே! கடந்தவாரம் எனது பத்தியை வாசித்த வாசகர்களிடமிருந்து, சொந்தமாக இடுபொருள் தயாரிப்பது குறித்து நிறைய இமெயில்களும் வாட்ஸ் அப் செய்திகளும் வந்திருந்தன. இதில் மகிழ்வூட்டக்கூடிய விஷயம் என்னவெனில், இந்த மெயில்களை அனுப்பியவர்கள் அனைவரும் படித்தவர்கள்....

விவசாயம்

‘உன்னால் முடியும் தம்பி’ யில் தோட்டக்கார தாத்தா கதாபாத்திரத்திற்கு காரணமான ‘மரம்’ தங்கசாமி காலமானார்.

சுயநலமற்ற சேவையால் மனிதகுலம் உயர தங்கள் வாழ்வை அர்ப்பணிப்போர் அரிதாகவே இவ்வுலகில் உண்டு. அப்படியான சிலர் தங்கள் பிறப்புக்கு ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாக உணர்ந்து, இந்த உலகை மேம்படச் செய்து,  தங்கள் சேவையால் இப்பூமி ஏதேனும் ஒருவகையில் உன்னதமடைந்திருக்கிறதா என்பதை...

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! விவசாயிகளைச் சூழ்ந்திருக்கும் நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவது எப்படி?

அன்புள்ள விவசாயிகளே! ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது முதலும் முற்றிலுமாக விவசாயிகளின் நலன் சார்ந்ததாகவே அமையும். விவசாயம் செழித்தால் தான் மற்ற தொழில்துறைகள் மலரும். விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டு, தேசம் வளர்ச்சியடைய வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஒரு...

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! நம் முன்னே நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி: விவசாயத்தை யார் மேம்படுத்துவார்கள்?

அன்புள்ள விவசாயிகளே! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் இளைஞர்களிடமிருந்து நிறைய மெயில்கள் வருகின்றன. அவற்றில், அவர்கள் விவசாயம் தொடர்பான தொழில் முனைவதற்கான வாய்ப்புகள் குறித்து சரியான தகவல்களைத் தந்து வழிகாட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இது என்னை...

விவசாயம்

தண்ணீர் பற்றாக்குறையிலும் வெற்றிகரமாக பயிர் செய்யும் விவசாயி!

தற்போது, காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால், டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல பெருகியது. கொஞ்ச காலத்துக்கு முன்னால் மாநிலம் வறட்சியின் பிடியில் சிக்கி இருந்தது. அண்மைக் காலத்தில், குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில்...

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! பண்ணைக் குட்டைகள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்யலாம்!

அன்புள்ள விவசாய நண்பர்களே! கடந்த வார உரையாடலில் புதுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் பண்ணைக் குட்டை அமைத்தது குறித்து பேசியிருந்தேன். அதனை என் இணைய பக்கத்தில் பகிர்ந்தேன்; அதன் பிறகு விவசாயிகள் கூட்டம் ஒன்றில் பங்கெடுக்க காஞ்சிபுரம் சென்றிருந்தேன். அந்தக் கட்டுரையைப்...

Pin It on Pinterest