இசை

குரு வணக்கம்: மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பற்றி கீ போர்டு சத்யா நினைவலைகள்!

எனக்கு மூன்று, நான்கு வயதிருக்கும்போது அவருடைய ஒலிநாடாக்களை கேட்டுள்ளேன். அவருடைய இசைக்கருவியில் வரும் ஒலியைக் கேட்டு பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இது அவரது இசையால் நான் கவரப்படும் முன்பு நிகழ்ந்தவை. குழந்தையாக இருககும்போது, அந்த ஒலி நாடாக்களின் முகப்பு அட்டையில்...