அரசியல்சிந்தனைக் களம்பண்பாடு

பாரதியைப் போற்றும் திமுக, தூற்றும் திக

”பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்” என்றான் பாரதி. அதை மெய்யாக்கும் நோக்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதி நினைவு நூற்றாண்டில் 14 புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளார். அதில், பாரதி பிறந்தநாள் ‘மகாகவி நாளாக’ கடைப்பிடிக்கப்படும், பாரதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட...