Kalyanaraman M
பண்பாடு

விடலை காதலும் ஓடிபோவதும் கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க போதுமா?

பையன் பெண்ணை பார்க்கிறான், கிட்டத்தட்ட அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் போல, அவர்களுக்குள் என்னமோ நடக்கிறது. பெற்றோரும் சுற்றாரும் எதிர்க்கிறார்கள், காதலர்கள் எதிர்ப்பைமீறி கைப்பிடிக்கிறார்கள் அல்லது உயிரை விடுகிறார்கள். பெற்றோர் எதிர்ப்பதின் காரணம் வேறு சாதி, மதம் அல்லது வர்க்கம். சினிமா,...

Read More

Editor's Pickசிந்தனைக் களம்பொழுதுபோக்கு

83: தமிழர்களாகிய நாங்கள் எல்லோரும் ஸ்ரீகாந்துகள்தான்!

’83’ திரைப்படத்தில் ஒவ்வொருவருக்குமான நிமிடங்கள் இருக்கின்றன. கீர்த்தி ஆஸாத்துக்கும், ரவி சாஸ்திரிக்கும்கூட அவர்களுக்கான புகழ் கொஞ்சம் இருக்கிறது. அந்த உலகக்கோப்பையில் சுனில் கவாஸ்கர் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை. ஆனால் அவருக்குமான ஒரு தருணம் இந்த படத்தில் இருக்கிறது. ஷேன் வார்ன் மைக்...

Read More

இசை

காருகுறிச்சி அருணாசலத்தின் இசையுடைய ஈர்ப்பின் இரகசியம்

ஒரு நண்பர் கர்நாடக இசை நிகழ்ச்சியின் யூடியூப் விடியோவின் இணைப்பை அனுப்பிவைத்திருந்தார். நான் அதை கிளிக் செய்து கேட்க ஆரம்பித்தேன். இசையில் ஆழ்ந்து போனதால் ஒரு சிலவினாடிகளுக்குள் கண்களை மூடிக்கொண்டுவிட்டேன். நாகஸ்வரத்தை கேட்டவுடன் எனது எண்ணங்கள், உணர்வுகள், கோபங்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. ஒரு...

Read More

அரசியல்சிந்தனைக் களம்

மாரிதாஸுக்கு உள்ள உரிமை கருப்பர் கூட்டத்திற்கு இல்லையா?

முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்தில் பலியான அடுத்த நாள், யூடியூபர் மாரிதாஸ், திமுக ஆட்சியில் தமிழகம் மற்றொரு காஷ்மீராக உருவாகிவருகிறது என்று ட்வீட் செய்திருந்தார். மேலும் எந்த வகையான தேசத் துரோகத்தையும் செய்யக்கூடிய குழுக்களை உருவாக்க சுதந்திரம் அளிக்கிறது என்றும்...

Read More

Editor's Pickசிந்தனைக் களம்

தமிழர்களை விட மலையாளிகள் அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

`இந்தியா டுடே’ சஞ்சிகை  அதன் சமீபத்திய இதழில், வருமானம், சுகாதாரம், ஆட்சி நிர்வாகம், எளிதாக தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் போன்ற பல்வேறு  அளவுகோல்களின் அடிப்படையில் இந்திய மாநிலங்களை தரவரிசைப் படுத்தி இருக்கிறது. அவற்றில் தனித்துத் தெரியும் ஓர் அளவுகோல் மகிழ்ச்சிக் குறியீடு ஆகும். கேரள...

Read More

Happiness Index
பண்பாடு

இசை இணையர்: பாகேஸ்வரி-பாலகணேஷ்

பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் ஐந்தாவது தம்பதியினர் திருவண்ணாமலையைச் சேர்ந்த பாலகணேஷும், பாகேஸ்வரியும். கர்நாடக இசையில் பரிச்சயமில்லாதவருக்கும் இந்தத் தம்பதியினர் வாசித்து வலையேற்றியிருக்கும் திரையிசைப்...

Read More

அரசியல்பண்பாடு

ஒரு மலையாளி 10 மலையாளியை அழைத்து வருகிறாரா? கட்சித் தோழர் அரசியலே காரணம்

தொழில்ரீதியாக எனக்கு இரண்டு முகங்கள்: என்னுடைய வருவாயில் பெரும்பகுதியை கப்பல் பொறியாளன் பணியின் மூலம் ஈட்டுகிறேன். விருப்பத்தின் காரணமாக பத்திரிகைத்துறையில் ஈடுபட்டிருக்கிறேன். அண்மையில் கப்பலில் பயணம் செய்த போது பிரகாஷ் முரளிதரன், முகமது நாசர் என்று இரு மலையாள பயிற்சி பொறியாளர்கள் பணியில்...

Read More

பண்பாடு

மாற்றம் ஒன்றே மாறாததா?: பரியேறும் பெருமாள் காட்டும் நிகழ்கால நிஜங்கள்!

ஒரு விஷயத்தை  சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வெளிநாட்டவர்களை சந்திக்கும்போது, நம் நாட்டில் நிலவும் சாதியம் குறித்து என்னிடம் கேட்பார்கள். ஜப்பானிய சமூகத்தில் எல்லாருமே சமமானவர்கள்’ என்றார் ஒரு ஜப்பான்காரர். அவரிடம் நான், ‘அப்படியானால் புராகுமின் மக்கள் யார்?’ என கேட்டேன். அவர் தர்மசங்கடத்துடன்,...

Read More

அரசியல்

போலீஸின் நெருக்கடிக்கிடையில் திவ்ய பாரதியின் ஓக்கிப் புயல் குறித்த ஆவணப் படம் இன்று யூடியூபில் வெளியீடு

திவ்யபாரதி அடிக்கடி சிரித்துக்கொண்டிருந்தார். பதற்றத்திலான சிரிப்பைப்போல் அது இல்லை. அகண்ட விழிகளும், ஒருவிதமான குழந்தைத்தனமும் அச்சிரிப்பில் இருக்கக்கூடும். கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணின் சிரிப்பாக இருந்தது அது. ஆனால் இன்று, சனிக்கிழமை காவல் நிலையம் செல்வதற்கான எல்லா...

Read More

அரசியல்

விஜயகாந்த்: இணையத்தின் மூலம் தகர்க்கப்பட்ட முதல் இந்திய அரசியல்வாதியின் அரசியல் வாழ்க்கை

தமிழ் நாடு அரசியலில் சனிக்கிழமையன்று வழக்கத்திற்கு மாறான காட்சி ஒன்று இருந்தது. விஜயகாந்த் செய்தியில் இருந்தார், அன்று அவரது பிறந்த நாள், ஆனால் அது பகடி செய்பவர்களின் கவனத்தை அன்று ஏனோ திருப்பவில்லை. அவர்  உடல் நலம் குன்றி வருவதால் அவருக்கு ஒரு தற்காலிக இடைவேளை கொடுத்திருப்பதாக தோன்றியது....

Read More

அரசியல்கல்வி
நீட் தேர்வுக்கு எதிராக ஸ்டாலின் பேச்சு நியாயமான வாதம்; எதிர்தரப்பு வாதங்களைக் கண்டுகொள்ளவில்லை!

நீட் தேர்வுக்கு எதிராக ஸ்டாலின் பேச்சு நியாயமான வாதம்; எதிர்தரப்பு வாதங்களைக் கண்டுகொள்ளவில்லை!

சுற்றுச்சூழல்
ஸ்டெர்லைட் போராட்டம்: போலீஸ் துப்பாக்கி சூடு நடந்த அந்த நாளில் யார் இருந்தார்கள்?

ஸ்டெர்லைட் போராட்டம்: போலீஸ் துப்பாக்கி சூடு நடந்த அந்த நாளில் யார் இருந்தார்கள்?

சுற்றுச்சூழல்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், தூத்துக்குடி மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? போராடுவார்களா?

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், தூத்துக்குடி மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? போராடுவார்களா?