மாற்றம் ஒன்றே மாறாததா?: பரியேறும் பெருமாள் காட்டும் நிகழ்கால நிஜங்கள்!
ஒரு விஷயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வெளிநாட்டவர்களை சந்திக்கும்போது, நம் நாட்டில் நிலவும் சாதியம் குறித்து என்னிடம் கேட்பார்கள். ஜப்பானிய சமூகத்தில் எல்லாருமே சமமானவர்கள்’ என்றார் ஒரு ஜப்பான்காரர். அவரிடம் நான், ‘அப்படியானால் புராகுமின் மக்கள் யார்?’ என...