Inmathi Staff
அரசியல்பண்பாடு

தலைவர்களைப் பற்றிய உண்மைகளை சொல்லும் படங்களுக்கு நேரம் வந்துவிட்டது: தலைவி எழுத்தாளர்

தலைவி புத்தகத்தின் எழுத்தாளர் அஜயன் பாலா தன்னுடைய புத்தகத்தின் தழுவலில் வெளிவந்துள்ள திரைப்பட்த்தின் எல்லா அம்சங்களும் திருப்தி அளிப்பதாக கூருகிறார். பாலா சென்ற ஆண்டு படம் வெளிவரும் முன்பு திரைக்கதையின் அமைப்பு சரியாக இல்லை என்று ஒரு கட்டத்தில் விமர்சனம் செய்தார். அஜயன் பாலாவின் பேட்டி கீழே: Q:...

Read More

அரசியல்

பகுத்தறிவை போற்றும் திமுகவின் கோவில் பற்று எதனால்?

தமிழகச் சட்டப்பேரவையில் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் திமுக அமைச்சர்களில் நான்கு பேர் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர்கள். பின்வரிசையிலும் சிலர் இருக்கின்றனர். அதில் முக்கியமானவர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான அவருடைய...

Read More

சமயம்

பிராமணர்,அய்யா வழி, ஜான் பாண்டியன்…பல்வேறு தரப்பினரை ஈர்த்த தாமிரபரணி புஷ்கர சங்கமம்

தென்னகத்தின் வற்றாத நதியான தாமிரபரணியில் 12 நாள்கள் மகாபுஷ்கர நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. பிராமணர்கள் முதல் அய்யா வழி இயக்கத்தினர், தலித் இயக்கத்தின் ஜாண் பாண்டியன் வரை பல தரப்பினரும் கலந்து கொண்டு குளித்துச் சென்றுள்ளனர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு என இந்த நிகழ்வைப் பற்றிக்...

Read More

குற்றங்கள்

வைரமுத்து மீது போலீசில் புகார் அளிப்பேன்: சின்மயி பிரத்யேக பேட்டி

சுவிட்சர்லாந்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது, திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துதனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குறிப்பிட்ட பாடகி சின்மயி, இதுகுறித்து தாம் போலீசில் புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்தார்.! இதுதொடர்பாக இன்மதி.காம் செய்தி...

Read More

பண்பாடு

தமிழர்களும் மலையாளிகளும் வேற்றுமையில் ஒற்றுமை

இந்த கட்டுரை முதலில் 2018 இல் வெளியிடப்பட்டது. “பொதுவாகவே, மலையாளிகள் தமிழர்களை பாண்டி என்றும், அண்ணாச்சி என்றும் தான் அழைக்கிறார்கள். ஆனால், அது மரியாதைக் குறைவான வார்த்தையாக இல்லை” எனப் பேச்சைத் துவங்கினார் திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளரான எழுத்தாளர் வானமாமலை. நெல்லை...

Read More

சமயம்

இந்து அமைப்புகளால் சென்னையில் அதிகரிக்கும் விநாயகர் சதூர்த்தி விழாக்கள்: கள நிலவரம் ஒரு பார்வை

சமீப ஆண்டுகளாக தமிழகத்தில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலங்கள் கவனம் பெறத்தக்கவையாக மாறி வருகின்றன. சென்னையைப் பொறுத்தவரையில், பொது இடங்களில் விநாயகர் சதூர்த்தி தினத்தன்று சிலைகளை வைப்பதும், அதனைத் தொடர்ந்து அவற்றை கடற்கரைகளில் கரைப்பதும் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்த வண்ணமே உள்ளது. பிற இந்து மத...

Read More

வணிகம்

பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழக அரசு என்ன செய்யலாம் ? : நிபுணர்கள் கூறும் யோசனை

கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், மத்திய அரசு தனது வரிக் கொள்கையை மாற்றி அமைக்காமலிருக்கும் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என தெரிகிறது.  மத்திய அரசும், வரிக் கொள்கையை மாற்றி அமைக்கப் போவதில்லை என்ற தனது கருத்தையும் வெளிப்படையாக...

Read More

அரசியல்

பேரறிவாளன் விடுதலை ஆவது சந்தேகமே: பாஜக அரசு தடுத்து நிறுத்தும் வாய்ப்பே அதிகம்

ராஜிவ் காந்தி வழக்கில் மாநில மற்றும் மத்திய அரசின்  சட்ட உரிமைகளை  உச்சநீதிமன்றம் மீண்டும்  தெளிவாக உறுதிபடுத்தி உள்ள நிலையில், ராஜிவ் காந்தியின் கொலையாளிகள் விடுதலை  பெறுவதை பாரதீய ஜனதா அரசு தடுத்து  நிறுத்தும் என அந்த கட்சியின் மூத்ததலைவர் ஒருவர் உறுதிபடுத்தி உள்ளார். ராஜிவ் காந்தியின் ஏழு...

Read More

குற்றங்கள்

சிலைக் கடத்தலின் பின்னணியில் பெரும் புள்ளிகள்: அம்பலப்படுத்த தயாராகும் ‘சிலை திருடர்’ புத்தகம்

சிங்கப்பூரைச் சேர்ந்த சார்டட் ஷிப் ப்ரோகரும் கணக்காளருமான எஸ்.விஜயகுமார் தமிழகத்தின்  மிகப் பழமையான கோயில்களிலிருந்து களவாடப்பட்ட சிலைகளைத் தேடி கண்டுபிடித்துள்ளார். இதுசார்ந்த தனது அனுபவங்களை 'சிலை திருடர்’ எனும் புத்தகமாக எழுதியுள்ளார். விரைவில் வெளிவரவுள்ள அப்புத்தகத்தில், சிலை திருட்டில்...

Read More

Editor's Pickபண்பாடு
உலகிலேயே மிகப் பெரிய 21 அடி உயர சுடுமண் சிற்பத்தை உருவாக்கிய கிராமியக் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது!

உலகிலேயே மிகப் பெரிய 21 அடி உயர சுடுமண் சிற்பத்தை உருவாக்கிய கிராமியக் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது!