அரிசி ஆதாரவிலை உயர்வு 15% மட்டுமே 50% அல்ல; மற்ற ஆதாரவிலை  உயர்வுகளும் அரசாங்கம் அறிவித்துள்ள அளவுக்கு இல்லை

அரிசி ஆதாரவிலை உயர்வு 15% மட்டுமே 50% அல்ல; மற்ற ஆதாரவிலை உயர்வுகளும் அரசாங்கம் அறிவித்துள்ள அளவுக்கு இல்லை

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பத்திரிகை செய்தியில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். விவசாயிகளின் தேவைகள் மூன்று வகைப்பட்டது:   ஆதார விலை அதாவது MSP C2 + 50% -ஆக உயர்த்துவது. விவசாயிகள் MSP ஐப் பெறுவதற்கு ஒரு சாதகமான கொள்முதல் கொள்கை. உணவு பாதுகாப்புச்...

அதானி குழுமம் வாங்கிய காட்டுப்பள்ளி துறைமுகம், சரக்கு சேவை போட்டிக்குத் தயார்!

சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அண்ட் டர்போ நிறுவனத்திடமிருந்து  அதானி நிறுவனகுழ்மத்துக்கு கைமாற உள்ளது. இது கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள துறைமுக வியாபாரத்தை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு பகுதி சந்தையை குறிவைத்து, அதானிகுழுமம்...
குருவை, சம்பா காப்பற்றப் படுமா? ஜூலை முதல் வாரத்தில் முடிவு

குருவை, சம்பா காப்பற்றப் படுமா? ஜூலை முதல் வாரத்தில் முடிவு

’தமிழகத்தின் நெற்களஞ்சியம்’ என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில்  7 ஆண்டுகளாக தொடர்ந்து காவிரியில் நீர் திறந்துவிடப்படாத காரணத்தால் குறுவை பயிர்சாகுபடி மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  தென்மேற்கு பருவ மழை பொய்த்ததாலும்...
சிலை கடத்தல் வழக்கு : அரசியல் சர்சைக்குள்ளானார் பொன் மாணிக்கவேல்

சிலை கடத்தல் வழக்கு : அரசியல் சர்சைக்குள்ளானார் பொன் மாணிக்கவேல்

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அன்று, முதல்வர் 110 விதியின் கீழ் திட்டங்களை அறிவித்தார். அதன் பிறகு திட்டம் குறித்து முதலில் காங்கிரஸ் கட்சிக்கு பேச அனுமதியளிக்க்கப்பட்டது. காங்கிரஸ் எதிர் கட்சி தலைவர் ராமசாமி, சிலைகள் கடத்தல் குறித்தும் ஐஜி.பொன்மாணிக்க வேல்...
 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்

 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்

18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழ்க்கில் நீதிபதி விமலாவை மாற்றி நீதிபதி சத்யநாராயணாவை நியமித்தது உச்சநீதிமன்றம். டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், 18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்தது....
டாப் 10 தமிழ் திரைப்படங்கள், ஐம்டிபி வரிசையில்

டாப் 10 தமிழ் திரைப்படங்கள், ஐம்டிபி வரிசையில்

இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் என்னும் வெப்சைட், 8 கோடி உறுப்பினர்கள் கொண்ட ஒரு இணையதளம். இந்த உறுப்பினர்கள் வாக்குப் பதிவு செய்து பல்வேறு திரைப்படங்களை வரிசைப்படுத்துகிறார்கள். இந்த வரிசை உலக சினிமா கலைஞர்கள் மத்தியில் அங்கீகாரத்தைப்...
‘நம்மவர் படை’ பாடல்கள் ஒலிக்காதது ஏன்?

‘நம்மவர் படை’ பாடல்கள் ஒலிக்காதது ஏன்?

தமிழ்நாட்டில் ஆளுமைமிக்க தலைவருக்கான இடம் வெறுமையாக உள்ளது. அதை ரஜினி மற்றும் கமல், தாங்கள் தான் நிரப்ப வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கலாம். காலா திரைப்படம் அதன் ஹீரோ சக்தி மிகுந்த மீட்பாளர் என்னும் செய்தியை கொடுத்திருந்தாலும், அது ரஜினியின் அரசியலுக்கு சற்றும்...
இராமேஸ்வரத்தில் கிடைத்த குண்டுகள், ஈபிஆர்எல்ஃப் இயக்கத்தை சேர்ந்ததாக கணிக்கப்படுகிறது

இராமேஸ்வரத்தில் கிடைத்த குண்டுகள், ஈபிஆர்எல்ஃப் இயக்கத்தை சேர்ந்ததாக கணிக்கப்படுகிறது

இராமேஸ்வரம் அந்தோணியார்புரத்தில் தோண்டியெடுக்கப்படும் குண்டுகள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை சேர்ந்ததாக கணிக்க படுகிறது. நேற்று இரவு எடிசன் என்பவரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பொழுது கிடைத்த குண்டுகளை வைத்து மேற்கொண்டு தோண்ட, 30 ஆண்டுகள்...
தமிழகத்தில் உறுப்பு மாற்று விவகாரத்தில் எந்த மோசடியும் இல்லை: டாக்டர் அமல் பேட்டி

தமிழகத்தில் உறுப்பு மாற்று விவகாரத்தில் எந்த மோசடியும் இல்லை: டாக்டர் அமல் பேட்டி

தமிழகத்தில் உறுப்புமாற்று சிகிச்சையை முறைப்படுத்திய மருத்துவர்களில் முக்கியமானவர் டாக்டர் அமலோற்பாவநாதன் ஜோசப். இது தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரு திட்டம் முறை என்று கூறப்படுகிறது. இருப்பினும், தமிழகத்தில் உருப்பு தானத்துக்காக எடுக்கப் படும் பல இதயங்கள்...

Pin It on Pinterest