Durga Devi Manoharan
உணவு

நம் கலாச்சாரத்திற்கு ஷவர்மா சரியாக வருமா?

ஷவர்மா மத்தியக்கிழக்கு நாடுகளில் புழங்கும் ஒரு பொதுவான உணவுவகை. இறைச்சியை உருகும் கொழுப்புச்சத்துடன் செங்குத்தான முறையில் சமைக்கும் பாணியே அலாதியானது. இந்தச் செங்குத்துச் சமையல்பாணியை ஆட்டோமான் ராஜ்யத்து சமையல்காரர்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள். என்றாலும் ஷவர்மாவை இஸ்கெந்தர் எஃபண்டி என்ற...

Read More

ஷவர்மா
உணவுசுகாதாரம்

சிறு தானியங்கள் உடலுக்கு நல்லதுதான், எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் பிரதான உணவாக இருந்த சிறுதானியங்கள் மக்கள்தொகை அதிகரிப்பால் படிப்படியாகப் புழக்கத்திலிருந்து அகன்றன. மேலும், அடிக்கடி பஞ்சத்தால் ஏற்பட்ட பசியால் பலர் உயிரிழந்ததும் காரணமாக அமைந்தது. அந்த காலத்தில், அரிசி ஒரு ஆடம்பரமான உணவாக இருந்தது. பஞ்ச காலத்தில் கோதுமை தமிழகத்தில்...

Read More

உணவுசுகாதாரம்

மீண்டும் சமையல் பயன்பாட்டுக்கு வருமா மருந்தாகும் பூக்கள்?

மருத்துவ குணம் கொண்ட முருங்கைப்பூ, வேம்பம்பூ, செம்பருத்திப்பூ போன்ற பூக்களின் பயன்பாடு மீண்டும் நமது சமையலறைக்கு வர வேண்டும்.

Read More

உணவுசுகாதாரம்

தேன் இனிமை தெரியும், நச்சுத்தன்மையுடைய தேனும் இருக்கிறது தெரியுமா?

நம்மில் பெரும்பாலானோர் வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை சாறு, பச்சைத் தேநீர், எலுமிச்சை கலந்த தேநீர் அல்லது இலவங்கப்பட்டை தேநீர் ஆகியவற்றில் தேன் கலந்து குடித்து நாளைத் தொடங்குகிறோம். தேன்கூட்டிலிருந்து பிரிக்கப்படும் தேன் நமது மனித வாழ்வில் பிரிக்க முடியாத பங்கு வகிக்கிறது.

Read More

உணவுசுகாதாரம்

உடல் ஆரோக்கியத்துக்கு செக்கு எண்ணெய் நல்லதா?

இந்திய உணவுகள் சுவையாக இருக்கும். ஏனெனில் அவை பெரும்பாலும் வறுக்கப்பட்டவை. பெரும்பாலானவர்கள் சப்பாத்தியைவிட பூரியை அதிகம் விரும்புவார்கள். பாயசத்தைவிட குலாப் ஜாமூனை விரும்பிச் சாப்பிடுவார்கள். வேகவைத்த உருளைக் கிழங்கைவிட உருளைக்கிழங்கு சிப்ஸை விரும்புவார்கள்....

Read More

சுகாதாரம்

மவுசு இழக்கும் டெஃப்லான்; மீண்டும் பிரபலமாகும் வார்ப்பு இரும்பு பாத்திரங்கள்!

தற்காலத்தில் மக்களுக்கு ஆரோக்கிய, சுகாதாரப் பிரக்ஞையுணர்வு அதிகமாக, அதிகமாக, தங்கள் தட்டுக்களில் எதைச் சமைத்துப்போடுகிறோம் என்பதில் மட்டுமல்ல, என்ன பாத்திரங்களில் சமைக்கிறோம் என்பதிலும் அவர்கள் அதிகக்கவனம் செலுத்துகிறார்கள். இதன் விளைவாக இந்திய சமையலறைகளில் டெஃப்லான் என்னும் ஒருவகையான...

Read More

வார்ப்பு இரும்பு பாத்திரங்கள்
உணவுபண்பாடு

ஒரு லிட்டர் ரூ.7 ஆயிரம்: கைக்கு எட்டாத தூரத்தில் கழுதைப் பால் விலை!

'அழுத பிள்ள சிருச்சுச்சாம் கழுத பால குடிச்சுச்சாம்' என்றொரு பழமொழி தமிழில் உண்டு. பல ஆயிரம் ஆண்டுகளாக கழுதைகள் நம்மோடு வாழ்கின்றன. சொல்லப்போனால் கழுதைகள் ஏழைகளின் குதிரைகள். பொதிசுமக்கவும் பயணம் செய்யவும் கழுதைகள் பயன்பட்டிருக்கின்றன. கழுதைகள் பற்றி பைபிளில் கூட பல்வேறு குறிப்புகள் உண்டு. சவலை...

Read More

உணவுபண்பாடு

உணவே மருந்து: பாரம்பரிய தமிழ் உணவை ஏன் மறக்கக்கூடாது?

உணவு, ஊட்டச்சத்து வரலாற்றில் மிக சுவாரசியமான கேள்வி இதுதான்: உண்ணத்தக்கது எது, உண்ணத்தகாதது எது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு எத்தனை உயிர்கள், எவ்வளவு சக்தி, எவ்வளவு காலம் போயிருக்கின்றன என்பதுதான். நாம் எதை உண்ணுகிறோமோ அல்லது எதை நமது சாப்பாட்டுத் தட்டில் கொண்டு வருகிறோமோ அதுதான் நமது...

Read More