நவீன நாடகத்துக்கு இலக்கணம் வகுத்த ந.முத்துசாமி
தன் போக்கில் விடப்பட்ட கதை-கூறும் மீசை, அணிந்துள்ள கண்ணாடியின் உள்ளிருந்து உங்களை ஊடுருவிப் பார்க்கும் கண்கள், நளினமான ஓசை அதிகமற்ற சிரிப்பு, வார்த்தைகளை உதிர்ப்பதில் ஒரு அலாதித் தன்மை – நெருங்கிப் பழகியவர்களுக்கெல்லாம் இவற்றைக் காணும் பாக்கியம் இனி இல்லை. ஆம் ந...