English தமிழ்

சுகாதாரம்

தமிழர்களுக்கு ஏற்ற கீட்டோ டயட் முறை!

இந்தியாவில் பிரபலமடைந்து வரும் கீட்டோ டயட் முறை உடலுக்கு ஆபத்தானது என்ற கருந்து நிலவி வந்தாலும், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க உணவுகளான தேங்காய் எண்ணெய், தேங்காய் பால், காய்கறிகள், எண்ணெய் வித்துகள், பன்னீர், பாதாம், முட்டை, கீரைகள், பூசணி ஆகியவற்றை பயன்படுத்தி கீட்டோ டயட்டை கடைப்பிடிக்கலாம் என்கிறார்கள் உணவு ஊட்டச்சத்து நிபுணர்கள்.

Read More

அரசியல்

அடுத்த குடியரசுத் தலைவர் ஆவாரா தமிழிசை? ஜோடனையும் அல்ல, ஜோக்கும் அல்ல!

எம்ஜிஆர், -கருணாநிதி நட்புறவு பற்றி மணிரத்தினம் இயக்கிய இருவர் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு காலத்தில் சேர்ந்து செயல்பட்ட முன்னாள் நண்பர்கள் நீண்டபிரிவுக்குப் பின்பு ஒருநாள் சந்திக்கும் காட்சி அது. ஒரு திருமண நிகழ்வு. அதில் அருகருகே உட்கார்ந்திருக்கும் எம்ஜிஆரும், கருணாநிதியும் அந்தப் பழைய, பரிச்சய உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இருவரும் நட்போடு காட்சி தருவது நல்லதல்ல என்றும், போட்டியும் பகையும்தான் தங்களின் தேர்தல் வெற்றிக்கும் தோல்விக்கும் அச்சாணி என்றும் எம்ஜிஆராக நடித்திருக்கும் மோகன்லால் சொல்வார்

Read More

Tamilisai Soundararajan with Narendra Modi
சுற்றுச்சூழல்

அடுத்த மழை வெள்ளம் வருவதற்கு, இன்னும் 5 மாதங்கள்தான்: விரைவில் செயல்படுமா அரசு?

இந்த 2022-இல் சென்னையும், தமிழ்நாட்டின் பிறபகுதிகளும் பருவகால மழைக்கு ஏங்குமா? 2021ஆம் ஆண்டு டிசம்பர் 30, -31 தேதிகளில் நுங்கம்பாக்கத்தில் 201.2 மிமீ மழையைக் கொட்டி அந்த ஆண்டை முடித்து வைத்த பருவகாலத்தை, புத்தாண்டுக்கு முந்திய நாளின் சிம்மசொப்பனத்தை, அனுபவித்த சென்னை மாநகரவாசிகள் வெள்ளக்காடான நிலையிலிருந்து விடுபடவே விரும்புகிறார்கள்

Read More

Ambattur Eri, a rain-fed reservoir, which fills up after a good Northeast Monsoon
இசை

‘வளையோசை கலகலவென’ திரையுலகில் மனதை மயக்கும் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்!

மனதை மயக்கும் குரல் என்பது இசையுலகில் மிகை வார்த்தைகள் அல்ல. இசையின் உள்ளடக்கத்தில் அதுவும் ஒரு தவிர்க்க முடியாத அம்சம். மிகச்சில சாதனையாளர்களிடம் மட்டுமே அப்படியொரு மயக்கும் குரலைத் தரிசிக்க முடியும். அவர்களில் ஒருவர் லதா மங்கேஷ்கர். அவருக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றாலும், அந்த தீஞ்சுவைக் குரலைக் கேட்டால் அப்படிச் சொல்லத் தோன்றாது. கலகலவென்ற சத்தத்துடன் வார்த்தைகளை உருட்டியவாறே ஆடிக் களிக்கும் ஒரு மழலையின் கொண்டாட்டத்தைத் தன் குரலில் உணரச் செய்வார் இந்த இசைக்குயில்.

Read More

lata mangeshkar and sivaji ganesan
பண்பாடு

குடியரசு தின அணிவகுப்பு: 21 ஆண்டுகளில் 9 முறை மட்டுமே தமிழக அலங்கார ஊர்திகளுக்கு இடம்!

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ் நாட்டின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது மிகப்பெரிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த வருடத்துக்கான தலைப்பாக கொடுத்த ஒன்றான இந்திய விடுதலை போராட்டம் @75 தழுவியே ஊர்தியில் தமிழக விடுதலை போராட்ட வீரர்களான சுப்பிரமணிய பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை, வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் உருவங்கள் அமைக்கப்பட்டன. எனினும் பாதுகாப்பு அமைச்சகம் அலங்கார ஊர்தியை நிராகரித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் இந்த ஊர்தி கலந்துகொள்ளும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

Read More

Tamil Nadu tableau-2017-karakkatam
பொழுதுபோக்கு

மதி மீம்ஸ்: மோடியை பகடி செய்த தமிழ் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிக்கு கிளம்பிய எதிர்ப்பு!

பிரதமர் மோடி 2016ஆம் ஆண்டு 8ஆம் தேதி இரவு தொலைக்காட்சியில் உரையாற்றினார். 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்றும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள் என்றும் என்றும் அறிவித்தார். இது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை இது...

Read More

 Demonetisation tamil memes
வணிகம்

ஒரு பொருளின் விற்பனையை அதிகரிக்க விலை நிர்ணய யுக்தி மட்டும் போதுமா?

வருவாய் ஈட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் காரணிகளில் விலைப்புள்ளியும் ஒன்று. ஒரு பொருள் அல்லது ஒரு சேவையின் விலை வாங்குவதை தீர்மானிக்கிறது. (அந்த பொருள் வாழ்வாதாரத்துக்கு அத்தியாவசிய தேவை அல்லது பற்றாக்குறை இருந்தால் தவிர). வர்த்தகம் சில சமயங்களில் சரியான விலை உத்தியை அடைவதற்கு அல்லது சில...

Read More

Grocery shopping in a supermarket
கல்வி

கல்வராயன் மலையில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் டாக்டர்!

திருவண்ணாமலை மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடி இன மாணவர் வி. ஏழுமலை (25) முதன் முறையாக டாக்டராகி இருக்கிறார். அவரது குடும்பத்தின் முதல் பட்டதாரி மட்டுமல்ல, அந்த ஊரின் முதல் பட்டதாரியும் கூட.  தற்போது அவருக்கு...

Read More

People from a tribal community of the Kalvarayan Hills in Tamil Nadu
பண்பாடு

கருப்பட்டி கடலை மிட்டாய் தயார் செய்து விற்பனை செய்யும் பொறியியல் பட்டதாரி!

பாரம்பரிய சுவையை தொழிலாக்கி முன்னேறும் இளைஞர் புதிய தொழில் துவங்க முதலீடாக பணம் மட்டும் போதாது. வழிகாட்டும் கரங்களே, தொழில் பயணத்தை சுலபமாகவும், சுவை மிகுந்ததாகவும் மாற்றும்....

Read More

Making peanut candy
சுகாதாரம்

உடல் ஆரோக்கியத்துக்கு செக்கு எண்ணெய் நல்லதா?

இந்திய உணவுகள் சுவையாக இருக்கும். ஏனெனில் அவை பெரும்பாலும் வறுக்கப்பட்டவை. பெரும்பாலானவர்கள் சப்பாத்தியைவிட பூரியை அதிகம் விரும்புவார்கள். பாயசத்தைவிட குலாப் ஜாமூனை விரும்பிச் சாப்பிடுவார்கள். வேகவைத்த உருளைக் கிழங்கைவிட உருளைக்கிழங்கு சிப்ஸை விரும்புவார்கள்....

Read More

சுற்றுச்சூழல்
Ambattur Eri, a rain-fed reservoir, which fills up after a good Northeast Monsoon
அடுத்த மழை வெள்ளம் வருவதற்கு, இன்னும் 5 மாதங்கள்தான்: விரைவில் செயல்படுமா அரசு?

அடுத்த மழை வெள்ளம் வருவதற்கு, இன்னும் 5 மாதங்கள்தான்: விரைவில் செயல்படுமா அரசு?

பண்பாடு
Tamil Nadu tableau-2017-karakkatam
குடியரசு தின அணிவகுப்பு: 21 ஆண்டுகளில் 9 முறை மட்டுமே தமிழக அலங்கார ஊர்திகளுக்கு இடம்!

குடியரசு தின அணிவகுப்பு: 21 ஆண்டுகளில் 9 முறை மட்டுமே தமிழக அலங்கார ஊர்திகளுக்கு இடம்!

பொழுதுபோக்கு
 Demonetisation tamil memes
மதி மீம்ஸ்: மோடியை பகடி செய்த தமிழ் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிக்கு கிளம்பிய எதிர்ப்பு!

மதி மீம்ஸ்: மோடியை பகடி செய்த தமிழ் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிக்கு கிளம்பிய எதிர்ப்பு!