ஆச்சரியம் ஆனால் உண்மை! அறுபத்து ஐந்து வயதான அருணா சாய்ராம் இளைஞர்களின் இசை நட்சத்திரமாக திகழ்கிறார். இந்த ஆண்டின் சங்கீத கலானிதி பலவிதமான இசைத்தொகுப்புகளை எளிதில் கையாளக்கூடியவர். கர்நாடக இசையின் எல்லைகளை விரிவுப் படுத்தியவர். இதனால் அந்த இசையின்பால் ஈர்க்கப்படாத இளைஞர்கள்கூட அவரின் ரசிகர்கள் ஆகிவிடுகிறார்கள்.
Forums › தொடர்ந்து வரும் சங்கீத கலானிதிகள்