English தமிழ்

விவசாயம்

சிறு, குறு விவசாயிகளின் வெற்றிக்கு உதவும் ஒருங்கிணைந்த விவசாயச் செயல்பாடுகள்!

சிறு, குறு விவசாயிகளின் வெற்றிக்கு உதவும் ஒருங்கிணைந்த விவசாயச் செயல்பாடுகள்!

அன்புள்ள விவசாயிகளே! உங்களது விவசாயத்தின் முக்கிய நோக்கம் என்ன? பணம் சம்பாதிக்கத்தான் என்றுதான் பெரும்பாலோனோர் கூறுவீர்கள். இதுதான் உண்மை. விவசாயம் வெறும் சேவை மட்டுமல்ல. விவசாயம் என்பது  சேவை அல்ல இது ஒரு தொழில். இங்கு எதுவும் இலவசமாகக் கிடைக்காது. எல்லாவற்றுக்கும்...

நெல் வயல்களில் தூர் எரிப்பதைத் தடுக்க நிதி ஒதுக்கீடு செய்யலாமே!

நெல் வயல்களில் தூர் எரிப்பதைத் தடுக்க நிதி ஒதுக்கீடு செய்யலாமே!

விவசாயத்தில் முன்னணியில் இருக்கும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில்  அம்மாநில அரசுகள் அதிக விலையுள்ள விவசாயக் கருவிகளை விற்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விவசாயிங்களின் துயரங்களை அரசு உணரவில்லை என்பதையே...

அன்புள்ள விவசாயிகளே! இந்திய விவசாயக் கொள்கைகள் எப்போது புதிதாக உருவாக்கப்படும்?

அன்புள்ள விவசாயிகளே! இந்திய விவசாயக் கொள்கைகள் எப்போது புதிதாக உருவாக்கப்படும்?

அன்புள்ள விவசாயிகளே! நமது நாட்டில் காய்கறி மற்றும் பழங்களின் தினசரி விற்பனை ரூ.290 கோடி (59 மில்லியன் டாலர்). அதில் தினசரி வீணாகும் காய்கறி மற்றும் பழங்களின் மதிப்பு ரூ. 100 - 140 கோடி (27 மில்லியன் டாலர்). இது மிகப் பெரிய தொகை. அதாவது ஒரு சில இந்திய தொழில்...

இயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டும் ஆந்திரம்!

இயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டும் ஆந்திரம்!

நமது மண்ணின் வளம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுவதால், நிலத்தடி நீரின் அளவு வேகமாகக் குறைந்து வருகிறது. வேதி இடுபொருட்களான பூச்சி மருந்துகள் சுற்றுச்சூழலை மாசடைய வைக்கிறது. இதனால் நமது உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது. இவை அனைத்துக்கும் அறிவியல்...

மண்புழு வளர்ப்புக்கும் மாற்று வழிமுறை இருக்கிறது….தெரிந்துகொள்வோமா?

மண்புழு வளர்ப்புக்கும் மாற்று வழிமுறை இருக்கிறது….தெரிந்துகொள்வோமா?

காய்கறிகளும் பழங்களும் தோட்டத்திலிருந்து வந்த காலம் மலையேறிவிட்டது. இன்று மாவட்டங்கள் தோறும் மாடித்தோட்டம் அமைப்பது பெரிய அளவில்நடைமுறைக்கு வந்துகொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான மாடித் தோட்டங்கள் தனி வீடுகளில் மட்டுமில்லாது அடுக்குமாடி குடியிருப்புகளிலும் உருவாகி...

இயற்கை வேளாண் பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய ஆதரவு கிடைக்குமா?

இயற்கை வேளாண் பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய ஆதரவு கிடைக்குமா?

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் விவசாயிகளுக்கு, அவர்கள் விளைவித்த பொருட்களுக்கு நல்ல சந்தை (விற்பனை) விலை கிடைக்க சரியான நடவடிக்கைகள் இல்லை. இயற்கை வேளாண் பொருட்களுக்கு சந்தை விலையை நிர்ணயம் செய்ய அரசு முடிவு செய்தால் அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் பல முன்னணி இயற்கை...

அன்புள்ள விவசாயிகளே! மும்பை டப்பாவாலாக்களின் தொழில்நுட்பத்தை விவசாயிகளும் பின்பற்றலாமே?

அன்புள்ள விவசாயிகளே! மும்பை டப்பாவாலாக்களின் தொழில்நுட்பத்தை விவசாயிகளும் பின்பற்றலாமே?

அன்புள்ள விவசாயிகளே! எனது பத்தியைப் பார்த்து கடந்த வாரம் விவசாயிகள் பலர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்கள். நான் அடிப்படையில் ஒரு விவசாயியாக இருப்பதை சுட்டிக்காட்டினீர்கள். நானும் அதை உணர்ந்தே இருக்கிறேன். நானும் இதை பல கூட்டங்களிலும்  பத்தியிலும் குறிப்பிட்டுள்ளேன்....

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கருணைப் பார்வை, விவசாயத்துக்குக் கிடைக்கவில்லையே!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கருணைப் பார்வை, விவசாயத்துக்குக் கிடைக்கவில்லையே!

காந்தி ஜெயந்தியன்று, பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் டுவிட்டரில் இப்படி எழுதினார். “ஒருமுறை பெங்களூருவில் இருக்கும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு காந்தி வந்தபோது, பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திடச் சொன்னார்கள். அப்போது தொழில் என்ற இடத்தில் ‘விவசாயி’ என்று...

கத்திரிக்காய் தெரு: இயற்கை விவசாயத்தால் பெயர் மாறிய ஊரின் கதை

கத்திரிக்காய் தெரு: இயற்கை விவசாயத்தால் பெயர் மாறிய ஊரின் கதை

பிரபலமான மனிதர்களின் பெயர்களைச் சாலைகளுக்கு சூட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வெமூர் வட்டத்தில் ஒரு சாலைக்கு காய்கறியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரியுமா? ஆமாம், காய்கறியின் பெயரில்தான் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையும் அந்த கிராமமும்...

கடன் தள்ளுபடி: விவசாயிகளுக்கு ஒரு நீதி? கார்பரேட் முதலாளிகளுக்கு இன்னொரு நீதியா?

கடன் தள்ளுபடி: விவசாயிகளுக்கு ஒரு நீதி? கார்பரேட் முதலாளிகளுக்கு இன்னொரு நீதியா?

கடந்த ஏப்ரல்  மாதம் பஞ்சாப் மாநிலம், பத்திண்டா மாவட்டம் நந்கார் கிராமத்தைச் சேர்ந்த கரம்ஜித் சிங் என்ற விவசாயி வங்கியில் வாங்கிய கடனுக்காகக் கொடுத்த 4.34 லட்சம் ரூபாய் காசோலை வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்த (பவுன்ஸ்) காரணத்தால் அவர் கைது...

அன்புள்ள விவசாயிகளே!மலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே?

அன்புள்ள விவசாயிகளே!மலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே?

அன்புள்ள விவசாயிகளே! வணக்கம். கடந்த மாதம் நமது பிரதமர் ஒடிஸாவில் ஒரு உரத் தொழிற்சாலையை தொடங்கி வைத்தார். இந்த செய்தி வழக்கம் போல் ஊடகங்களில் சொல்லப்பட்டது. இது மற்றவர்களுக்கு வெறும் செய்தி. ஆனால் விவசாயிகளான நமக்கு சில கேள்விகளை இது எழுப்புகிறது. ஓர்  உரத்...

உச்சநீதிமன்ற அதிகாரிகளின் துணிகளைத் துவைப்பதற்குக்கூட அலவன்ஸ்: விவசாயிகளுக்குத் துவைப்பதற்குத் துணி இருக்கிறதா?

உச்சநீதிமன்ற அதிகாரிகளின் துணிகளைத் துவைப்பதற்குக்கூட அலவன்ஸ்: விவசாயிகளுக்குத் துவைப்பதற்குத் துணி இருக்கிறதா?

உச்சநீதிமன்றத்தின் அலுவலர்களுக்கு, ‘துவைப்பதற்கு அலவன்ஸ்’ என வருடம் தோறும் 21,000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. அதேவேளையில் நம் நாட்டின் 17 மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் வருடாந்திர வருமானம் வெறும் 20,000 ரூபாய்தான். நமது விவசாயிகளுக்கு துவைப்பதற்கு துணிகள் இல்லையா? என்று...

பஞ்சகாவ்யா: பயிர்களை வளமாக்கும் அமுதம்!

பஞ்சகாவ்யா: பயிர்களை வளமாக்கும் அமுதம்!

அன்புள்ள விவசாயிகளே! விவசாயிகளே சொந்தமாக இடுபொருட்கள் தயாரிப்பது குறித்து கடந்த வார பத்தியில் எழுதியதற்கு நிறைய இமெயில்களும் தொலைபேசி அழைப்புகளும் வந்திருந்தன. அதில் 70 சதவீதம் பேர் இயற்கை வேளாண்மையில் நுழைய இதுதான் சரியான நேரம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்....

40 ஆண்டுகளாக விவசாயப் பொருள்களின் மாறாத விலை; மாறாத  விவசாயிகளின் துயரம்

40 ஆண்டுகளாக விவசாயப் பொருள்களின் மாறாத விலை; மாறாத விவசாயிகளின் துயரம்

கடந்த 40 ஆண்டுகளாக தக்காளி விலையில் பெரிய மாற்றம் எதுவும்  இல்லை. 1978ஆம் ஆண்டில் தக்காளிக்குக் கிடைத்த விலைக்கும் 2018இல் கிடைக்கும் விலைக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், தக்காளியின் விலை பொதுவாக அதேநிலையில் உள்ளது....

பூச்சிக் கொல்லிகளை  விவசாயிகளே  தயாரித்தால் கடன்  நெருங்காது!

பூச்சிக் கொல்லிகளை விவசாயிகளே தயாரித்தால் கடன் நெருங்காது!

பயிர்களைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துவதான் விவசாயத்திலுள்ள முக்கிய பிரச்சனை. விவசாயிகளுக்கு இரண்டு வாய்ப்புகள் தான் இருக்கின்றன. ஒன்று, கடைகளில் இருந்து பூச்சி கொல்லி மருந்துகளை வாங்கித் தெளிப்பது. இரண்டு, தானாக மருந்துகளைத் தயாரித்துப் பயன்படுத்துவது. முதல்...

அன்புள்ள விவசாயிகளே!  வேதி இடு பொருள்களை பயன்படுத்தும் வரை லாபம் கிடைக்காது!

அன்புள்ள விவசாயிகளே! வேதி இடு பொருள்களை பயன்படுத்தும் வரை லாபம் கிடைக்காது!

அன்புள்ள விவசாயிகளே! கடந்தவாரம் எனது பத்தியை வாசித்த வாசகர்களிடமிருந்து, சொந்தமாக இடுபொருள் தயாரிப்பது குறித்து நிறைய இமெயில்களும் வாட்ஸ் அப் செய்திகளும் வந்திருந்தன. இதில் மகிழ்வூட்டக்கூடிய விஷயம் என்னவெனில், இந்த மெயில்களை அனுப்பியவர்கள் அனைவரும் படித்தவர்கள்....

‘உன்னால் முடியும் தம்பி’ யில் தோட்டக்கார தாத்தா கதாபாத்திரத்திற்கு காரணமான ‘மரம்’ தங்கசாமி காலமானார்.

‘உன்னால் முடியும் தம்பி’ யில் தோட்டக்கார தாத்தா கதாபாத்திரத்திற்கு காரணமான ‘மரம்’ தங்கசாமி காலமானார்.

சுயநலமற்ற சேவையால் மனிதகுலம் உயர தங்கள் வாழ்வை அர்ப்பணிப்போர் அரிதாகவே இவ்வுலகில் உண்டு. அப்படியான சிலர் தங்கள் பிறப்புக்கு ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாக உணர்ந்து, இந்த உலகை மேம்படச் செய்து,  தங்கள் சேவையால் இப்பூமி ஏதேனும் ஒருவகையில் உன்னதமடைந்திருக்கிறதா என்பதை உணர்ந்த...

அன்புள்ள விவசாயிகளே!  விவசாயிகளைச் சூழ்ந்திருக்கும் நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவது எப்படி?

அன்புள்ள விவசாயிகளே! விவசாயிகளைச் சூழ்ந்திருக்கும் நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவது எப்படி?

அன்புள்ள விவசாயிகளே! ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது முதலும் முற்றிலுமாக விவசாயிகளின் நலன் சார்ந்ததாகவே அமையும். விவசாயம் செழித்தால் தான் மற்ற தொழில்துறைகள் மலரும். விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டு, தேசம் வளர்ச்சியடைய வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஒரு...

எது அவசியம்: நெடுஞ்சாலையா? உணவு பாதுகாப்பா?

எது அவசியம்: நெடுஞ்சாலையா? உணவு பாதுகாப்பா?

அடிக்கடி நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அரசின் கொள்கைகளை உருவாக்குபவர்கள் நீண்ட நெடுஞ்சாலை அமைப்பதைத் தாண்டிய சிந்திக்க முடியாதவர்களாக இருக்கிறார்களே, ஏன்? அதிகமான பணத்தை அரசு எங்கு முதலீடு செய்கிறது என்று பார்த்தால், சூப்பர் நெடுஞ்சாலைகளை அமைப்பதிலேயே அதிக பணத்தை...

மானிய விலையில் அரிசி விநியோகம்: அரிசியில் இயங்கும் அரசியல்

மானிய விலையில் அரிசி விநியோகம்: அரிசியில் இயங்கும் அரசியல்

அரசியல் என்ற வார்த்தையே அரிசியில் இருந்து வந்ததாக பெரியவர்கள் கூறுவார்கள். ஆம், அது உண்மைதான். அரிசி சில சாம்ராஜ்யங்களைப் புரட்டி போட்டுள்ளது என்பது கண்கூடு. 1967ஆம் ஆண்டு திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததன் மூலக்காரணம் அரிசி என்றால் அது மிகையாகாது. ஆட்சிக்கு வந்த...

Pin It on Pinterest

Share This