English தமிழ்

விவசாயம்

வயல்களில் பாசனத்துக்கு உதவும்  பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்!

வயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்!

அன்புள்ள விவசாயிகளே! கடந்த இரண்டு வாரங்களாக  பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்பது குறித்து எழுதியதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. பலர், வீட்டு உபயோகத்துக்கே தண்ணீர் இல்லாதபோது நாட்டு மாடுகளை எப்படி பராமரிப்பது என கேள்வி எழுப்பியிருந்தனர். சிலர், கிராமங்களில்...

விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் வெங்காய விலைச் சரிவு!

விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் வெங்காய விலைச் சரிவு!

குஜராத் மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சங்கம்னார் கிராமத்தைச் சேர்ந்த ஷ்ரெயாஸ் என்கிற 21 வயதான இளம் விவசாயி 53.14 குவிண்டால் வெங்காயத்தை விற்றதற்கு பெற்ற பணம் 6 ரூபாய். அதைப் பார்த்தது மனம் வெதும்பிப் போன அவர் அப்பணத்தை அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு...

மொபைல் போனை பயன்படுத்தும் விவசாயிகளால் நாட்டு மாடுகளை வளர்க்க இயலாதா?

மொபைல் போனை பயன்படுத்தும் விவசாயிகளால் நாட்டு மாடுகளை வளர்க்க இயலாதா?

அன்புள்ள விவசாயிகளே! கடந்தவார பத்தியில் காங்கேயம் மாடுகள் குறித்து எழுதியிருந்ததை வாசித்த பலர் காங்கேயம் மாடுகள் மட்டும் தான் இயற்கை வேளாண்மைக்குக்கு ஏற்றதா? அப்படியானால் மற்ற நாட்டு மாடுகள் பயனற்றவையா என்பது போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தனர். இவர்கள் அனைவரின்...

அரசியலில் முக்கியத்துவம்: விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி எப்போது?

அரசியலில் முக்கியத்துவம்: விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி எப்போது?

கடந்த  ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலில், கிராமப்புற மக்கள் காட்டிய கோபத்தின் வெளிப்பாடாக  ஆளும் பாஜக, சௌராஷ்டிரா பகுதியில் நூலிழையில் வெற்றி பெற்றது. அப்பகுதியில் கூர்மையாகிவரும் விவசாயிகளின் பிரச்சினையை எடுத்துக்காட்டுவதாக இது உள்ளது. கிராமப்புற மக்களின் உணர்வுகளை...

இயற்கை விவசாயத்துக்கு ஊக்கம் அளிக்கும்  பாரம்பரிய நாட்டு மாடு வளர்ப்பு

இயற்கை விவசாயத்துக்கு ஊக்கம் அளிக்கும் பாரம்பரிய நாட்டு மாடு வளர்ப்பு

அன்புள்ள விவசாயிகளே! கடந்த வாரம் ஈரோடு  காங்கேயம் ‘பசு சோப்பு’ குறித்து எழுதியிருந்தேன். அது பல விவசாயிகதுளுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அதில் பலர் காங்கேயம் பசுவின் கோமியம் மற்றும் சாணம்  மட்டும் தான் சோப் தயாரிப்பில்  பயன்படுத்த ஏதேனும் விஷேச...

விவசாயிகளைக் காப்பாற்றும் நேரடி நிதி உதவி… முன்னோடியாக விளங்கும் ஆந்திரா

விவசாயிகளைக் காப்பாற்றும் நேரடி நிதி உதவி… முன்னோடியாக விளங்கும் ஆந்திரா

தெலங்கானா விவசாயிகளுக்கு தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் அறிவித்த,ரிதுபந்து திட்டம் தேர்தலில் நல்ல பலனைக்கொடுத்துள்ளது. விவசாயிகளுக்கு நேரடி வருமானமாக ஏக்கருக்கு ஒவ்வொரு ஆண்டும் 8 ஆயிரம் ரூபாய் வழங்குவதுதான் இத்திட்டம். இதன்காரணமாக சமீபத்தில் நடைபெற்ற...

அன்புள்ள விவசாயிகளே! இயற்கை சோப் தயாரித்து சம்பாதிக்கும் ஈரோடு விவசாயி!

அன்புள்ள விவசாயிகளே! இயற்கை சோப் தயாரித்து சம்பாதிக்கும் ஈரோடு விவசாயி!

அன்புள்ள விவசாயிகளே! வேளாண்மையின் நோக்கம் நம் அனைவருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே. அதேவேளையில் நாட்டுக்கு உணவு வழங்க வேண்டும் என்கிற தார்மீகக் கடமையும் உண்டு. ஆனால், இன்று விவசாயம்  பல்வேறு காரணங்களால் வருவாய் இல்லாத தொழிலாக உள்ளது. அவற்றின் பல்வேறு காரணங்களை...

பஞ்சாபிலும் விவசாயிகள் தற்கொலை ஏன்?:  சிந்திக்க வேண்டிய நேரம் இது!

பஞ்சாபிலும் விவசாயிகள் தற்கொலை ஏன்?: சிந்திக்க வேண்டிய நேரம் இது!

தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் மாபெரும் பேரணிக்கு அடுத்த நாள் நூற்றுக்கணக்கான இறந்து போன விவசாயிகளின் மனைவிகள் பஞ்சாபில் மான்சாவில் கூடினர். அங்கு நானும் அமர்ந்து அந்த விதவைகள் கூறிய நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவங்களைக் கேட்டறிந்தேன். பசுமைப்புரட்சியின் தாயகமான...

என்றும் விதையாக உயிர்க்கும் நெல் ஜெயராமன்

என்றும் விதையாக உயிர்க்கும் நெல் ஜெயராமன்

அன்புள்ள விவசாயிகளே! இந்த பத்தியை எழுதும் சமயத்தில் என் நினைவு முழுக்க,  புற்றுநோயுடன்  போராடி சென்னையில் மருத்துவமனையில் உயிர்நீத்த நெல் ஜெயராமன் நினைவே மேலோங்கியுள்ளது. அவருடைய பங்களிப்பு குறித்து எங்கு ஆரம்பித்து எதிலிருந்து எழுதுவது என்று புரியவில்லை. அவர் இயற்கை...

பருவமழை நன்றாக இருந்தாலும்  விவசாயிகள் வறுமையில் வாடுவது ஏன்?

பருவமழை நன்றாக இருந்தாலும் விவசாயிகள் வறுமையில் வாடுவது ஏன்?

இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட மூன்று நாட்களுக்கு முன்னதாக ஆரம்பித்தது. பருவமழை உரிய நேரத்தில்  பெய்வது விவசாயத்துக்கு மட்டும் நல்ல செய்தியில்லை. பொருளாதாரத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும் இது மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்றே...

விவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா?

விவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா?

அன்புள்ள விவசாயிகளே! இந்த பத்தியை நான் எழுதிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஆதாரவிலையை அமல்படுத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள்  தில்லியை நோக்கி பேரணி சென்றுகொண்டிருக்கின்றனர். எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு...

கடனில் பிறந்து கடனில் சாகும் விவசாயிகள்?: இதற்கு விடிவு என்ன?

கடனில் பிறந்து கடனில் சாகும் விவசாயிகள்?: இதற்கு விடிவு என்ன?

பஞ்சாப் மாநிலத்தில் அவதார் சிங் விவசாயக் கடனை கட்டமுடியாததால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.  இப்போது அதே வழியை அவரது இரு மகன்களும் தேர்ந்தெடுத்து, உயிரை மாய்த்துக்கொண்டனர். அவரது மூத்த மகன் ரூப் சிங் (40 வயது), இளைய மகன் பசந்த் சிங் (32 வயது) பக்ரா...

கஜா புயலால் கலைந்து போன கனவு:  விவசாயிகளின் இழப்புக்கு பொறுப்பு ஏற்பது யார்?

கஜா புயலால் கலைந்து போன கனவு: விவசாயிகளின் இழப்புக்கு பொறுப்பு ஏற்பது யார்?

அன்புள்ள விவசாயிகளே! நான் இந்த பத்தியை எழுதும் நேரத்தில் ஊருக்கெல்லாம் உணவு அளித்து வ்ரும் நம் டெல்டா மாவட்ட விவசாயிகள் கஜா புயல் பாதிப்பினால் தீரா துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். பல நூறு மக்கள் வீடுகளை இழந்து, வீடுகள் சிதைந்து, அவர்கள் பல ஆண்டுகளாக வளர்த்த மரங்கள்...

குடியால் குடை சாய்ந்த கிராமங்கள்:  கிராமங்களில் மதுக்கடைகளை மூட வேண்டிய நேரம் இது!

குடியால் குடை சாய்ந்த கிராமங்கள்: கிராமங்களில் மதுக்கடைகளை மூட வேண்டிய நேரம் இது!

`சாராயத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் பீகாரில் பாலும் தேனும் ஓடுகிறது' என்கிற கடந்த ஜூன் மாத `டைம்ஸ் ஆப் இந்தியா' இதழில் வெளியான தலைப்புச் செய்தி என் பார்வையை ஈர்த்தது. சாராயத் தடைக்குப் பிறகு தேன் விற்பனை 380 சதவீதம் அதிகரிப்பு. மற்றொறு பாலாடைக்கட்டி  விற்பனை  200...

இயற்கை வேளாண் பொருள் விற்பனை:  கொடிகட்டிப் பறக்கும் படித்த இளைய தலைமுறை!

இயற்கை வேளாண் பொருள் விற்பனை: கொடிகட்டிப் பறக்கும் படித்த இளைய தலைமுறை!

அன்புள்ள விவசாயிகளே! வருமானம் கொடுக்காத, படிக்காத, வேட்டி கட்டிய, வயதானவர்களின் தொழில் என்று விவசாயத்தைப் பற்றி பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உங்களது எண்ணத்தை மாற்றிக் கொளள வேண்டிய நேரம் இது. படித்த, இளம் வயதினர் முழுநேரம் பார்க்கும் தொழிலாக விவசாயம் மாறி...

விவசாயத்துகான நிதி எங்கே?: அரசியல் கட்சிகளிடம் விவசாயிகள் கேட்க வேண்டிய கேள்வி!

விவசாயத்துகான நிதி எங்கே?: அரசியல் கட்சிகளிடம் விவசாயிகள் கேட்க வேண்டிய கேள்வி!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டுமே விவசாயிகள் பொருளாதார திரையில் ஏதோ ஒரு மூலையில் கண்ணுக்குத் தெரிவார்கள். கட்சிகளின் கொள்கைகள், நிறம் என பாகுபாடு இல்லாமல் இதே அணுகுமுறை நடந்து வருவதை கடந்த 30 ஆண்டு காலமாக பார்த்து வருகிறேன்.  மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்...

விஞ்ஞானிகளாகும் இயற்கை விவசாயிகள்: ஈரோடு விவசாயியின் வேளாண் கருவி கண்டுபிடிப்பு!

விஞ்ஞானிகளாகும் இயற்கை விவசாயிகள்: ஈரோடு விவசாயியின் வேளாண் கருவி கண்டுபிடிப்பு!

அன்புள்ள விவசாயிகளே! விவசாயம் என்பது உணவை உற்பத்தி செய்யும் கலை; ஒரு முழு நேரத் தொழில் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் அனைத்து விவசாயிகளும் விவசாயிகள் மட்டுமல்ல. நம் நாட்டின் பல கிராமங்களில் உள்ள விவசாயிகள் விஞ்ஞானிகளாகவும் கண்டுபிடிப்பாளர்களாகவும் மாறி அவர்களுடைய...

மாற்றம் விவசாயிகள் கையில்: தேர்தலில் ஒன்று பட்டால் விவசாயிகளுக்கு உண்டு வாழ்வு

மாற்றம் விவசாயிகள் கையில்: தேர்தலில் ஒன்று பட்டால் விவசாயிகளுக்கு உண்டு வாழ்வு

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் தனது எதிரே அமர்ந்திருந்த மகாராஷ்ட்ரத்தைச் சேர்ந்த விவசாயி சொன்னதைக் கேட்டதும், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சானால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அந்த விவசாயி ஆனந்த் குமார் 4 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தார். அவரிடம், ஓராண்டுக்கு...

வாய்ப்புக் கிடைத்தால் விவசாயத்தைக் கைவிடுவதற்குத் தயாராகும் விவசாயிகள்!

வாய்ப்புக் கிடைத்தால் விவசாயத்தைக் கைவிடுவதற்குத் தயாராகும் விவசாயிகள்!

அன்புள்ள விவசாயிகளே! விவசாயத்தில் எல்லாம் நன்றாக நடந்தால் நாம் நல்ல அறுவடையை எதிர்பார்க்கலாம். ஆனால் அது நமக்கு ஒளிமயமான வாழ்வைக் கொடுக்கிறதா? அறுவடை செய்யப்பட்ட பயிர் பணமாக மாறுகிறதா? இதுவரைக்கும் ஒரு உறுதியான பதிலை யாராலும் நம்மிடம் சொல்ல முடியவில்லை. டெல்டா பகுதி...

கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத பால் உற்பத்தி விவசாயிகள்!

கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத பால் உற்பத்தி விவசாயிகள்!

தண்ணீரின் விலையை விட பாலின் விலை குறைவு என்கிற செய்தி கவலை அளிக்கிறது. ஒரு லிட்டர் பசும் பாலுக்கு மகாராஷ்ட்ராவிலும் வட இந்தியாவிலும் பால் பண்ணை விவசாயிகளுக்கு பசும் பால் ஒரு லிட்டருக்கு 17லிருந்து19 ரூபாய்க்கு மேல் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்...

Pin It on Pinterest

Share This