English தமிழ்

பண்பாடு

அழியாச்சுடர்: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த பிரபஞ்சன்

அழியாச்சுடர்: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த பிரபஞ்சன்

பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஐன்னல் என்று நேருவால் கூறப்பட்ட புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சன் (27.4.1945 - 21.12.2018), தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத முக்கிய ஆளுமை. ``மரணம் என்ற உண்மையை, இல்லாமையாக நான் உணரவில்லை. மாறாக மரணத்தை ஒரு மாற்றாக உணர்ந்தேன். பிறந்தது...

ஐராவதம் மகாதேவன்: தமிழுக்கு மகுடம் சேர்த்த கோபுரம்

ஐராவதம் மகாதேவன்: தமிழுக்கு மகுடம் சேர்த்த கோபுரம்

சர்வதேச அளவில் தொல்லியல் நிபுணர்கள் மத்தியில் பிரபலமான  பெயர் ஐராவதம் மகாதேவன் (2.10.1930 - 26.11.2018). இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் போன்ற தலைசிறந்த பத்திரிகையாளர்கள் ஆசிரியர்களாக இருந்த தினமணி நாளிதழுக்கும் அவர்...

சர்க்கார் விவகாரம்: தமிழ் சினிமாவில்  அம்பலத்துக்கு வந்த கதைத் திருட்டுகள்

சர்க்கார் விவகாரம்: தமிழ் சினிமாவில் அம்பலத்துக்கு வந்த கதைத் திருட்டுகள்

அண்மைக் காலத்தில் தமிழ் சினிமாவில் கதைத் திருட்டுக் குற்றச்சாட்டுகள் பொது வெளியில் வெளிவருவது  ஒருவகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம், மிக நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே இங்கு ’காப்பிரைட்’ என்பது எல்லா பக்கங்களிலும் காப்பியடிக்க உரிமை உள்ளது என்று பலர் நினைப்பதே! ...

நவீன நாடகத்துக்கு இலக்கணம் வகுத்த ந.முத்துசாமி

நவீன நாடகத்துக்கு இலக்கணம் வகுத்த ந.முத்துசாமி

தன் போக்கில் விடப்பட்ட கதை-கூறும் மீசை, அணிந்துள்ள கண்ணாடியின் உள்ளிருந்து உங்களை ஊடுருவிப் பார்க்கும் கண்கள், நளினமான ஓசை அதிகமற்ற சிரிப்பு,  வார்த்தைகளை உதிர்ப்பதில் ஒரு அலாதித் தன்மை – நெருங்கிப் பழகியவர்களுக்கெல்லாம் இவற்றைக் காணும் பாக்கியம் இனி இல்லை. ஆம் ந...

பாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை?: நீதிபதி சந்துரு விளக்கம்

பாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை?: நீதிபதி சந்துரு விளக்கம்

மீ டூ குறித்த செய்திகளும் சர்ச்சைகளும் முக்கியத்துவம் பெற்று வரும் சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய முன்னாள் நீதிபதி எம். சந்துரு இன்மதி இணைய இதழ் நிருபருக்கு  அளித்த நேர்காணல். பாலியல் பலாத்காரத்தால் துன்புற்ற...

கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப் பொருளாக மாறியது ஏன்? வழக்கறிஞர் அருள்மொழி பேட்டி

கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப் பொருளாக மாறியது ஏன்? வழக்கறிஞர் அருள்மொழி பேட்டி

தமிழகத்தில் பாடகி சின்மயினால் பல்வேறு கலைஞர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப்பொருளாக மாறியது ஏன்?  பாலியல் குற்றச்சாட்டுகளைப்பற்றி பேசாமல் திராவிடர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் சமூக வலைதளங்களில் கருத்தியல் வாக்குவாதங்கள் ...

எமன் பரிகாரம் தேடிய வேளச்சேரி தண்டீஸ்வரர்

எமன் பரிகாரம் தேடிய வேளச்சேரி தண்டீஸ்வரர்

இரண்டாயிரம் தேவ  ஆண்டுகள் கொண்ட காலமே துவாபரயுகம் எனப்படும் இக்காலத்தில் பிரம்மனின் மானசீக புத்திரரான பிருகு முனிவரின் வழியில் மிருகண்டு எனும் முனிவர் அவதரித்தார். இவர் உரிய பருவத்தில் முத்கல முனிவரின் மகளான மருத்துவதியைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு...

மாற்றம் ஒன்றே மாறாததா?: பரியேறும் பெருமாள் காட்டும்  நிகழ்கால நிஜங்கள்!

மாற்றம் ஒன்றே மாறாததா?: பரியேறும் பெருமாள் காட்டும் நிகழ்கால நிஜங்கள்!

ஒரு விஷயத்தை  சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வெளிநாட்டவர்களை சந்திக்கும்போது, நம் நாட்டில் நிலவும் சாதியம் குறித்து என்னிடம் கேட்பார்கள். ஜப்பானிய சமூகத்தில் எல்லாருமே சமமானவர்கள்’ என்றார் ஒரு ஜப்பான்காரர். அவரிடம் நான், ‘அப்படியானால் புராகுமின் மக்கள் யார்?’ என...

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புலியூர் கோட்டம்:  மெக்கன்ஸி சுவடிகளில் வரலாற்றுப் பதிவு

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புலியூர் கோட்டம்: மெக்கன்ஸி சுவடிகளில் வரலாற்றுப் பதிவு

மெக்கன்ஸீ-யின் குறிப்புகளின் கொடை(பங்கு)யானது பழைய சென்னைப் பகுதியின் வரலாற்றை அறிந்து ஆராய எவ்வளவு உதவியிருக்கின்றது என்பதைப் பற்றி போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. இந்தக் குறிப்புகளில் மெக்கன்ஸீ 2000 வருடங்களுக்கு முன்பிருந்த வரலாற்றை விவரித்து, அதில் புலியூர்...

தமிழர்களும் மலையாளிகளும் வேற்றுமையில் ஒற்றுமை

தமிழர்களும் மலையாளிகளும் வேற்றுமையில் ஒற்றுமை

“பொதுவாகவே, மலையாளிகள் தமிழர்களை பாண்டி என்றும், அண்ணாச்சி என்றும் தான் அழைக்கிறார்கள். ஆனால், அது மரியாதைக் குறைவான வார்த்தையாக இல்லை” எனப் பேச்சைத் துவங்கினார் திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளரான எழுத்தாளர் வானமாமலை. நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்ட...

வேளச்சேரி ‘வேதச்சிரேணி’ என அழைக்கப்பட்டது ஏன் ?: தலபுராணம் கூறும் சுவாரசிய கதை

வேளச்சேரி ‘வேதச்சிரேணி’ என அழைக்கப்பட்டது ஏன் ?: தலபுராணம் கூறும் சுவாரசிய கதை

'வேதச்சிரேணி' - பழங்காலங்களில் வேளச்சேரி அறியப்பட்ட பெயர். இதுகுறித்த தலபுராணமானது மரங்களும், அடர்ந்த சோலைகளும் நிறைந்த இப்பகுதியில் எவ்வாறு வேதங்கள் செழுமை பெற்றன என்பதை விளக்கும். திருவான்மியூர் தலபுராணத்தில் வேளச்சேரியுடன் தொடர்புடைய இரண்டு சம்பவங்கள் இடம்...

சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!

சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!

இன்மதி.காம் தனது வாசகர்கள் மற்றும் சென்னை பெரு நகர மக்களுக்கும் சென்னை பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது. ஆம். செப்டம்பர் 30 சென்னையின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள். 22 ஆண்டுகளுக்கு முன்னர், அதுவரை பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலிருந்தே அறியப்பட்டு வந்த ‘மெட்ராஸ்’...

1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நிறைந்த வேளச்சேரியின் வரலாறு

1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நிறைந்த வேளச்சேரியின் வரலாறு

இன்று வேளச்சேரி பரப்பரப்பான நகரமாக உள்ளது.வேளச்சேரியிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னையின் பல பகுதிகளுக்கு இணைப்பு சாலைகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் வேளச்சேரியில் நவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மிக உயர்ந்த கட்டடங்களும் உள்ளன....

Pin It on Pinterest

Share This