English தமிழ்

சுற்றுச்சூழல்

எட்டு வழிச்சாலையை மேம்பாலமாக போட்டால் என்ன? தான் நேரில் கண்ட பிற உதாரணங்களை அடுக்கும் மருத்துவர்

எட்டு வழிச்சாலையை மேம்பாலமாக போட்டால் என்ன? தான் நேரில் கண்ட பிற உதாரணங்களை அடுக்கும் மருத்துவர்

விவசாய நிலங்களை கையகப்படுத்தலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட  நிலையில், யாருக்கும் பாதிப்பின்றி இந்த சென்னை - சேலம் 8 வழிச்சாலையை மாற்றுச் சிந்தனையோடு இன்மதி.காம் நிருபருக்கு பேட்டியளிக்கிறார் மருத்துவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சாய்ரமணன். சென்னை - சேலம்...

ஆம்,கேரள வெள்ளத்தில் தமிழகத்துக்கு பங்கு இருக்கலாம், ஆனால், கேரளாவின் 40 அணைகளின் பங்கு  என்ன?

ஆம்,கேரள வெள்ளத்தில் தமிழகத்துக்கு பங்கு இருக்கலாம், ஆனால், கேரளாவின் 40 அணைகளின் பங்கு என்ன?

முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதால்தான் இந்த ஆண்டு கேரளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது என்ற விவாதம் ஊடகங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த விவாதம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தையும் கட்டுமான பாதுகாப்பையும் பற்றியது...

மீட்புப் பணியில் சப்தமில்லாமல் கை கொடுத்த தகவல் தொழில்நுட்பம்

மீட்புப் பணியில் சப்தமில்லாமல் கை கொடுத்த தகவல் தொழில்நுட்பம்

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடவுளின் தேசமான கேரளத்திடமிருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான சென்னை கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதுதான், பாதிக்கப்பட்டவர்களும் மீட்புக் குழுவினரும் பயன்படுத்துவதற்கு...

மீண்டும் உயிர் பெறுமா அடையாறு?

மீண்டும் உயிர் பெறுமா அடையாறு?

சென்னையிலுள்ள ஆற்று முகத்துவார சூழல் அமைப்புகளில் மிக முதன்மையானது அடையாறு சிற்றோடை. மீன் பண்ணை தொழிலில், அனைந்திந்திய திட்ட அமைப்பின் கீழ், இந்த சிற்றோடைக்குப் பக்கத்தில் மீன் மற்றும் இறால் பண்ணைகள் அமைக்கும் வேலைகளில், 1950களில் ஈடுபட்டது தமிழக அரசின் மீன்வளத்துறை....

அழிக்கப்படும் மீன் குஞ்சுகள் :  அபராதம் விதித்த கேரளா அரசு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? 

அழிக்கப்படும் மீன் குஞ்சுகள் :  அபராதம் விதித்த கேரளா அரசு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? 

பொதுவாக, கடலில் வாழும் இளம்பருவ மீன் குஞ்சுகள் எதிர்கால மீன்வளத்தை உறுதிப்படுத்துபவை.  நச்சுக்களோ அல்லது மரபியல் ரீதியாக மாற்றமோ இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் ஒரு சில உணவுப் பொருட்களில் கடல் மீன்களும் ஒன்று. ஆனால், அத்தகைய எதிர்கால மீன்வளத்திற்கு சவால் விடும்...

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை  நிரந்தரமாக மூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசுவாமி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் அந்த ஆலையை பூட்டி சீல் வைத்தனர்.  இருப்பினும்,  இந்த  ஆலையானது ஏற்படுத்திய மாசினை சரி செய்யக் கேட்டு...

Pin It on Pinterest

Share This