English தமிழ்

அரசியல்

பாஜகவின் அழுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்!

பாஜகவின் அழுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்!

அரசியல் ரீதியாக பலவித இக்கட்டுக்களை சந்தித்து வரும் அதிமுக, 2019 லோக்சபாதேர்தலில் சில சிறிய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடவே நினைத்தது. ஆனால் இப்போதுபாஜகவுடன் இணைந்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காரணம் பாஜக தரப்பிலிருந்துதொடர்ந்து வரும் அழுத்தம் நாளுக்கு...

அமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் ?

அமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் ?

டிடிவி தினகரனின் அமமுகவிலிருந்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியிருப்பது அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. காரணம், அண்மையில் அதிமுக குடும்பத்திலிருந்து திமுக சென்றது அநேகமாக செந்தில் பாலாஜிதான். ஜெயலலிதாவின் மறைவுக்குப்...

ராகுல் பிரதம வேட்பாளர்: 2014-ல் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் ஸ்டாலின்!

ராகுல் பிரதம வேட்பாளர்: 2014-ல் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் ஸ்டாலின்!

திமுக 2014 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று முடிவெடுத்து, 2004லிருந்து கூட்டணிக்கட்சியாக  இருக்கும் காங்கிரஸைக் கைவிட்டது. அத்தேர்தலில்,மொத்தம் 39 தொகுதிகளில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றிபெற, திமுகவுக்கு மாபெரும்தோல்வி கிடைத்தது. கடந்த டிசம்பர் 11ஆம்...

ராகுல் 3.0: 2019-ல் செங்கோட்டையைப் பிடிக்குமா காங்கிரஸ்?

ராகுல் 3.0: 2019-ல் செங்கோட்டையைப் பிடிக்குமா காங்கிரஸ்?

காங்கிரஸ் 3, பாஜக 0. ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளின் ’ஸ்கோர்’ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி பிரதேசம் என்று கருதப்படுகின்ற  மாநிலங்களை பாஜக தனது கோட்டை என்று மார்தட்டிக்கொண்டிருக்குற நேரத்தில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் ஆளும் பாஜக அரசுகளை...

காங்கிரஸ்   பகுஜன் சமாஜ் கட்சியுடன்    கூட்டணி அமைப்பது அதிமுக்கியம்!

காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது அதிமுக்கியம்!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இது, மத்தியில் ஆளும் பாஜகவை பெரும்போராட்டத்துக்கு பிறகு பலவீனப்படுத்திய முயற்சி றென்றே கருதப்படுகிறது.ஆனால், ஒட்டு எண்ணிக்கையின் போக்கு, காங்கிரஸ்...

மு.க.ஸ்டாலின் – சோனியா சந்திப்பு பொதுத்தேர்தல் கூட்டணிக்கான அச்சாரம்!

மு.க.ஸ்டாலின் – சோனியா சந்திப்பு பொதுத்தேர்தல் கூட்டணிக்கான அச்சாரம்!

பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைக்கவேண்டிய சூழலில் இருக்கும் திமுக, காங்கிரஸுடனான கூட்டணிக்கு மறு உத்திரவாதம் அளிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை டெல்லியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அவரது தங்கை கனிமொழியும்...

கஜா புயல் உண்டாக்கிய பேரழிவால் இடைத்தேர்தல்களை தள்ளிவைக்கக் கோருகிறதா அதிமுக அரசு?

கஜா புயல் உண்டாக்கிய பேரழிவால் இடைத்தேர்தல்களை தள்ளிவைக்கக் கோருகிறதா அதிமுக அரசு?

கஜா புயல் ஏறபடுத்திய பேரழிவு அதிமுக அரசுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதே வேளையில் அதிமுகவுக்கு  20 தொககுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல்களை தள்ளிப்போடவிருக்கும் வரமாகவும் இப்புயல் பாதிப்பு ஒரு காரணமாக உள்ளது. அண்மையில் தலைமை தேர்தல் ஆணையர், இடைத்தேர்தல்கள் சில...

ரஜினியின் தனிக் கட்சி முயற்சியை தகர்க்கும் பாஜக அடையாளம்!

ரஜினியின் தனிக் கட்சி முயற்சியை தகர்க்கும் பாஜக அடையாளம்!

நடிகர் ரஜினிகாந்த் தன் மீது ஒட்டப்பட்டிருக்கும் பாஜக அடையாளத்தை அவர் மறைக்க முயன்றாலும் அது நாளொரு வண்ணம் வளர்ந்துகொண்டே உள்ளதால், அவருடைய அரசியல் கட்சியின் வளர்ச்சியைத் தடுப்பதாக அது அமைகிறது. சிலநாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை அவர் புகழ்ந்து பேசியது  ஒரு...

மோடியின் திட்டத்தைத் தகர்க்க நாயுடு உருவாக்கும் 1996 பாணியில் ஐக்கிய முன்னணி

மோடியின் திட்டத்தைத் தகர்க்க நாயுடு உருவாக்கும் 1996 பாணியில் ஐக்கிய முன்னணி

மத்தியில் 1996-ல் ஐக்கிய முன்னணி அரசு அமைய பல  வடிவமைப்பாளர்களில்  ஒருவர் என். சந்திரபாபு நாயுடு. தற்போது பாஜகவை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான  புதிய சூத்திரத்தை உருவாக்க முயன்று வருகிறார். 1996-ல் செய்தது போலவே சந்திரபாபு நாயுடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு...

இடைத்தேர்தல்களில் சோதனைக்குள்ளாகும் ஸ்டாலின் தலைமை:   திமுக வரும் ஜூனில் ஆட்சியமைக்குமா?

இடைத்தேர்தல்களில் சோதனைக்குள்ளாகும் ஸ்டாலின் தலைமை: திமுக வரும் ஜூனில் ஆட்சியமைக்குமா?

மு.க.ஸ்டாலின், கருணாநிதியிடமிருந்து அரசியல் வாரிசுரிமையை மற்ற அனைவரும் நினத்ததை விட மிக எளிதாகக் கைப்பற்றினார். ஆனால், அவருடைய தலைமை, இன்னும் சில மாதங்களில்   20-24 தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தல்கள் மூலம் சோதனைக்குள்ளாகிறது. அதிமுகவில் 2017- ன்...

அரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த  முதல்  கசப்பான  மருந்து:  திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம்

அரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம்

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரஜினிக்கு அவர் எதிர்பார்த்ததை விட  சீக்கிரமே அச்சமிகு தருணம் வாய்த்துவிட்டது. தமிழகத்தின்  பிரதான அரசியல் கட்சிகள் தன்னை எதிரியாக கருதி தனிப்பட்ட முறையில் தாக்குவார்கள் என்ற அச்சத்தினால் தான் நேரடி அரசியலில் இறங்குவதை கடந்த...

வளரும் கமல்… தேயும் ரஜினி…. கூட்டணி வைத்துக்கொள்வதா? வேண்டாமா?குழப்பத்தில் மக்கள் நீதி மய்யம்!

வளரும் கமல்… தேயும் ரஜினி…. கூட்டணி வைத்துக்கொள்வதா? வேண்டாமா?குழப்பத்தில் மக்கள் நீதி மய்யம்!

ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் நாடகத்தின் புகழ்பெற்ற வசனம், வாழ்வது நல்லதா அல்லது சாவா என்கிற கேள்வி. கமல் முன்னாடி நிற்கும் கேள்வி, கூட்டணி அமைத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பதுதான். அவருடைய மக்கள் நீதி மையம் வரவிருக்கிற 20 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட...

தமிழகத்தில் மினி தேர்தலாக வரும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் : அதிமுக அரசிற்கு புதிய ஆபத்து

தமிழகத்தில் மினி தேர்தலாக வரும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் : அதிமுக அரசிற்கு புதிய ஆபத்து

அதிமுக அரசு 18 பேர் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பினால், ஆசுவாசம் அடைந்திருக்கலாம். ஆனால் இந்த அரசு 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் என்ற மிகப் பெரிய சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த இடைத்தேர்தல்கள், ஒரு மினி தேர்தல் போல இருக்கும். இதுகுறித்து இன்மதி.காம்...

தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பினால் எடப்பாடி அரசுக்கு இடைக்கால நிம்மதி

தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பினால் எடப்பாடி அரசுக்கு இடைக்கால நிம்மதி

இன்று 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பளித்த மூன்றவாது நீதிபதி சத்யநாராயணன், தகுதி நீக்கம்செல்லும் என தீர்ப்பளித்தது ஆளும் அதிமுக அரசுக்கும் முதல்வர்எடப்பாடி கே பழனிச்சாமிக்கும் இடைக்கால நிவாரணமாக அமைந்துள்ளது.   ஒவ்வொருநாளும் ஒவ்வொரு ...

தகுதி நீக்கம் வழக்கில் தோல்விபெற்றாலும், எடப்பாடி அரசை பாண்டியன் மந்திரம் காப்பாற்றும்!

தகுதி நீக்கம் வழக்கில் தோல்விபெற்றாலும், எடப்பாடி அரசை பாண்டியன் மந்திரம் காப்பாற்றும்!

கடந்த 2017ஆம் ஆண்டு, சபாநாயகர் தனபால், தினகரனை ஆதரிக்கும் 18 சட்டமன்ற உறுப்பினர்களை  தகுதி நீக்கம் செய்த வழக்கில்  அந்த உறுப்பினர்கள் வெற்றிபெற்றால், எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழும் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால்  முன்னாள் சபாநாயகர்...

கலைஞருக்கு சேலத்தில் வாடகை வீடு பிடித்துக் கொடுத்த  தபால் துறை குமாஸ்தா நினைவலைகள்

கலைஞருக்கு சேலத்தில் வாடகை வீடு பிடித்துக் கொடுத்த தபால் துறை குமாஸ்தா நினைவலைகள்

மார்டன் தியேட்டர் நிறுவனத்துக்காக வசனம் எழுதுவதற்காக 1950களில் சேலத்துக்கு வந்தபோது, கலைஞர் கருணாநிதிக்கு வாடகை வீடு பார்த்துத் தந்தவர் தபால் துறையில் குமாஸ்தாவாக இருந்த ரா. வேங்கடசாமி. அவருக்கு தற்போது வயது 89. 1947ஆம் ஆண்டு இன்டர்மீடியட் படித்து முடித்து விட்டு...

தினகரனை சந்தித்தது உண்மைதான்: முதல்வராகும் எண்ணத்தில் என்னிடம் பேசியதால் அவரிடம் உடன்படவில்லை என ஓபிஎஸ்

தினகரனை சந்தித்தது உண்மைதான்: முதல்வராகும் எண்ணத்தில் என்னிடம் பேசியதால் அவரிடம் உடன்படவில்லை என ஓபிஎஸ்

தினகரனை சந்தித்தது உண்மைதான். அப்போது முதல்வராகும் எண்ணத்தில் என்னிடம் பேசியதால் அவரிடம் தான் உடன்படவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை...

அறிவாலயத்தில் வைக்க சிலை தயார்: அண்ணா சாலையில் கலைஞருக்கு மீண்டும் சிலை எப்போது?

அறிவாலயத்தில் வைக்க சிலை தயார்: அண்ணா சாலையில் கலைஞருக்கு மீண்டும் சிலை எப்போது?

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வைப்பதற்கு  புதிதாக கருணாநிதி சிலை தயாராகி வரும் சூழ்நிலையில், சென்னை அண்ணா சாலை ஜெனரல் பீட்டர்ஸ் ரோடு சந்திப்பில் ஏற்கெனவே இருந்த கருணாநிதி சிலை மீண்டும் எப்போது வைக்கப்படும் என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை. பெரியார்...

தினகரன் அணிக்கு அழுத்தம் தர கருணாஸ் கைது!

தினகரன் அணிக்கு அழுத்தம் தர கருணாஸ் கைது!

அதிமுக எம்.எல்.ஏ கருணாஸை போலீசார் கைது செய்த வேகமும் அவரை வேலூர் சிறையில் அடைத்த விதமும் ஆளும் அதிமுகவுக்குள் நிகழும் உள்சண்டைகளை வெளிச்சமிட்டு காட்டுவது போல் தான் உள்ளது; கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் தினகரன் ஆதரவாளர்களை நசுக்கி, எதிர் முகாமை பழிவாங்குவாதகத்தான்...

Pin It on Pinterest

Share This